UAE பாஸ்போர்ட் உலகில் 2வது இடம் – 187 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம்
துபாய் பாஸ்போர்ட், 2வது இடத்தைப் பெற்று முக்கிய சாதனையை பதிவு செய்துள்ளது. United Arab Emirates (UAE) நாட்டின் பாஸ்போர்ட் 2026 ஆம் ஆண்டுக்கான ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டில் உலகளவில் 2வது இடத்தைப் பெற்று முக்கிய சாதனையை பதிவு செய்துள்ளது. மேலும் இது மத்திய கிழக்கு நாடுகளில் முதல் இடத்தையும் தொடர்ந்து தக்கவைத்துள்ளது. தற்போதைய நிலவரப்படி எமிராத்தி பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் முன்கூட்டியே விசா பெறாமல் 187 நாடுகளுக்கு பயணம் செய்ய முடிகிறது. இந்த தரவரிசை International Air […]
