பிரான்ஸில் வெயில் மற்றும் அதிக வெப்பம் – இந்த வார வானிலை முன்னறிவிப்பு
வானிலையில் மாற்றம் – பிரான்ஸில் வெயில் மற்றும் அதிக வெப்பம். பிரான்ஸ் முழுவதும் இந்த வாரம் அதிகளவு வெயிலும் வெப்பமும் காணப்படும் என வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. வாரத்தின் தொடக்கத்தில் கோடை காலத்தை நினைவூட்டும் அளவுக்கு வெப்பநிலை உயர்ந்து காணப்படும். குறிப்பாக திங்கட்கிழமை ஈஸ்டர் தினத்தில் நாட்டின் பல பகுதிகளில் நல்ல வெயில் நிலவுவதுடன் சில நகரங்களில் வெப்பநிலை 15°C முதல் 28°C வரை உயரக்கூடும். செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமைகளிலும் பெரும்பாலான பகுதிகளில் வெயில் நீடிக்கும். பாரிஸ் […]
