September 21, 2026
Breaking News
ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தலில் புதின் ஆதரவு கட்சிக்கு வெற்றி தெற்கு அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் சீட் பெல்ட் அணிந்ததால் பெரும் காயங்கள் தவிர்ப்பு ‘லொகு பட்டி’யுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ரூ.3.5 கோடி சொத்தை முடக்க நடவடிக்கை அனோஜன் சிவராசாவுக்கு மன்னிப்பு கோரி சவுதி மன்னரிடம் முறையிட அதிபர் முடிவு கனடாவின் AIP நிரந்தரக் குடியிருப்பு விண்ணப்பங்களுக்கு 90 நாள் ஆவணக் கெடு 500 பாடசாலைகளுக்கு ரூ.65 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான உடற்பயிற்சி உபகரணங்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் செயல் தலைவராக நீதிபதி ஸ்ரீ மேவன் நியமனம் தரமான வீரர்கள் உருவாக்கமே இலங்கை கிரிக்கெட்டின் முன்னேற்றத்துக்கு அடிப்படை: அமைச்சர் ஹுவாவே நிறுவனத்தின் மீதான அமெரிக்க குற்றவியல் விசாரணை தொடக்கம் நஜிப் வீட்டுக் காவலுக்கான பாதுகாப்பு ஆய்வு; இடம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை குடா கங்கை, ஜின் கங்கை பகுதிகளில் வெள்ள எச்சரிக்கை மேலும் 24 மணி நேரம் நீட்டிப்பு விலைவாசி உயர்வால் பிரான்ஸ் மக்களின் வாங்கும் திறன் பாதிப்பு சீனாவுக்கான நான்காவது பயணத்தில் AI, டிஜிட்டல் வர்த்தகத்துக்கு அன்வார் முன்னுரிமை புதிய AirPods 5: விலை மற்றும் முக்கிய அம்சங்கள் லியோ XIV-ன் பிரான்ஸ் பயணத்துக்காக ராப் பாடல் வெளியீடு ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தலில் புதின் ஆதரவு கட்சிக்கு வெற்றி தெற்கு அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் சீட் பெல்ட் அணிந்ததால் பெரும் காயங்கள் தவிர்ப்பு ‘லொகு பட்டி’யுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ரூ.3.5 கோடி சொத்தை முடக்க நடவடிக்கை அனோஜன் சிவராசாவுக்கு மன்னிப்பு கோரி சவுதி மன்னரிடம் முறையிட அதிபர் முடிவு கனடாவின் AIP நிரந்தரக் குடியிருப்பு விண்ணப்பங்களுக்கு 90 நாள் ஆவணக் கெடு 500 பாடசாலைகளுக்கு ரூ.65 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான உடற்பயிற்சி உபகரணங்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் செயல் தலைவராக நீதிபதி ஸ்ரீ மேவன் நியமனம் தரமான வீரர்கள் உருவாக்கமே இலங்கை கிரிக்கெட்டின் முன்னேற்றத்துக்கு அடிப்படை: அமைச்சர் ஹுவாவே நிறுவனத்தின் மீதான அமெரிக்க குற்றவியல் விசாரணை தொடக்கம் நஜிப் வீட்டுக் காவலுக்கான பாதுகாப்பு ஆய்வு; இடம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை குடா கங்கை, ஜின் கங்கை பகுதிகளில் வெள்ள எச்சரிக்கை மேலும் 24 மணி நேரம் நீட்டிப்பு விலைவாசி உயர்வால் பிரான்ஸ் மக்களின் வாங்கும் திறன் பாதிப்பு சீனாவுக்கான நான்காவது பயணத்தில் AI, டிஜிட்டல் வர்த்தகத்துக்கு அன்வார் முன்னுரிமை புதிய AirPods 5: விலை மற்றும் முக்கிய அம்சங்கள் லியோ XIV-ன் பிரான்ஸ் பயணத்துக்காக ராப் பாடல் வெளியீடு
முகப்பு Gulf News செய்தி
Sri Lanka Tamil News
Gulf News

சமூக ஊடகங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி

📅 வெளியீடு: 13 Jul 2025 13:01 🔄 புதுப்பிப்பு: 13 Jul 2025 13:01 👤 Nerikkalam 👁 7 பார்வைகள்

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) சமூக ஊடகங்கள் குறிப்பாக YouTube மற்றும் Facebook வழியாக நடைபெற்று வரும் போலியான வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பாக உறுதிப்படுத்தக்கூடிய ஆதாரபூர்வமான தகவல்களை பெற்றுள்ளது.

துபாயில் முன்னர் பணியாற்றிய ஒரு நபர் துபாயில் வேலை பெற்று தருவதாக பொய் கூறி பொதுமக்களை ஏமாற்றி வருகிறார். துபாயில் சட்டப்படி வேலைக்குச் சென்ற இலங்கை வேலைக்காரர்களிடமிருந்து வீடியோக் கருத்துக்களைப் பெற்றுகொண்டு அவற்றை பயன்படுத்தி வேலைவாய்ப்புகள் இருப்பது போல பொய்யான தகவல்களுடன் இணையத்தில் பகிர்ந்துவருகின்றார்.

இதன்மூலம் பலருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி வேலைவாய்ப்பை பெற்று தருவதாக கூறி ஏமாற்றிவருகிறார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிறப்பு விசாரணை பிரிவு இந்த மோசடி தொடர்பாக விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ஏற்கனவே பலர் பணத்தை இழந்ததாக முறைப்பாடுகள் கொடுத்துள்ளனர். இக்குற்றம் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டு, விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக கட்டணம் வசூலிக்க, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவுசெய்யப்பட்ட உரிமம் பெற்ற முகவர்களே அதிகாரம் பெற்றவர்கள். மேலும், வேலைவாய்ப்பு தொடர்பான விளம்பரங்கள் அனைத்தும் SLBFE மூலம் அனுமதி பெறப்பட்டிருக்க வேண்டும். இந்த விதிமுறைகளை மீறி பணம் வசூலிப்பதும், அனுமதியின்றி வேலைவாய்ப்பு விளம்பரங்களை இடுவதும் குற்றமாகும்.

எனவே, சமூக ஊடகங்களில் அனுமதியின்றி வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறும் நபர்கள் அல்லது விளம்பரங்களை நம்ப வேண்டாம் என SLBFE பொதுமக்களுக்கு வலியுறுத்துகிறது. இத்தகைய சந்தேகமான நிகழ்வுகள் அல்லது நபர்களை பணியகத்திடம் உடனடியாக புகாரளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் இவ்வாறான மோசடிகள் தொடர்பாக புகார் செய்ய தொடர்புகொள்ளவும்:

தொலைபேசி இலக்கம் (இலவச ஹாட்லைன்): 1989
சிறப்பு விசாரணை பிரிவு: 011-2864123

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
விலைவாசி உயர்வால் பிரான்ஸ் சந்தையில் குறைந்த அளவு பொருட்கள் வாங்கும் மக்கள்
விலைவாசி உயர்வால் பிரான்ஸ் மக்களின் வாங்கும் திறன் பாதிப்பு
21 Sep 2026
Pope Leo XIV France visit முன்னிட்டு ராப் பாடல் வெளியிடும் கலைஞர்
லியோ XIV-ன் பிரான்ஸ் பயணத்துக்காக ராப் பாடல் வெளியீடு
21 Sep 2026
மர்ம நோயால் போட்டிகளில் இருந்து விலகிய பிரான்ஸ் சைக்கிள் வீரர் விக்டர் லஃபே
மர்ம நோயால் ஓராண்டாக போட்டிகளில் இருந்து விலகிய பிரான்ஸ் சைக்கிள் வீரர் விக்டர் லஃபே
21 Sep 2026
Saint-Pierre-des-Corps பகுதியில் காவல் வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் சம்பவத்துக்குப் பிறகு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பிரான்ஸ் காவல்துறையினர்
பிரான்சில் மோட்டார் சைக்கிளை மோதிய காவலர் விடுவிப்பு
21 Sep 2026
பிரான்ஸில் போப் லியோன் XIV வருகைக்காக காத்திருக்கும் கத்தோலிக்கர்கள்
பிரான்ஸில் போப் லியோன் XIV-ன் வருகைக்காக காத்திருக்கும் கத்தோலிக்கர்கள்
21 Sep 2026
பிரான்சில் அலுவலகத்தில் பயிற்சி பெறும் இளம் பணியாளர்கள்
2026ஆம் ஆண்டு பிரான்சில் பயிற்சியாளர்களுக்கு அதிக ஊதியம் வழங்கும் துறைகள்
21 Sep 2026
டன்கர்க் அருகே குடியேற்றத்தினரை கடற்கரைப் புறப்பாட்டு இடங்களுக்கு அழைத்துச் சென்றதாக சந்தேகிக்கப்படும் VTC ஓட்டுநர்கள் தொடர்பான விசாரணை
டன்கர்க்கில் குடியேற்றப் பயணங்களுக்கு உதவியதாக ஆறு VTC ஓட்டுநர்கள் மீது வழக்கு
20 Sep 2026
Saint-Pierre-des-Corps பகுதியில் தீக்கிரையான காவல் வாகனம்
பிரான்ஸ் நகரில் வன்முறை: 2 காவல் வாகனங்கள் தீ வைத்து எரிப்பு; 9 பேர் காயம்
20 Sep 2026
இலங்கை செய்திகள்
இலங்கையின் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 11 வாகனங்கள் மோதிய விபத்து
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் சீட் பெல்ட் அணிந்ததால் பெரும் காயங்கள் தவிர்ப்பு
21 Sep 2026
அனோஜன் சிவராசாவுக்கு மன்னிப்பு கோரி சவுதி மன்னரிடம் முறையிடும் இலங்கை அரசின் நடவடிக்கை
அனோஜன் சிவராசாவுக்கு மன்னிப்பு கோரி சவுதி மன்னரிடம் முறையிட அதிபர் முடிவு
21 Sep 2026
இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு கிரிக்கெட் மற்றும் உடற்பயிற்சி உபகரணங்கள் வழங்கப்படும் நிகழ்வு
500 பாடசாலைகளுக்கு ரூ.65 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான உடற்பயிற்சி உபகரணங்கள்
21 Sep 2026
இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் செயல் தலைவராக நியமிக்கப்பட்ட நீதிபதி ஸ்ரீ மேவன்
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் செயல் தலைவராக நீதிபதி ஸ்ரீ மேவன் நியமனம்
21 Sep 2026
இலங்கையின் குடா கங்கை மற்றும் ஜின் கங்கை பகுதிகளில் வெள்ள எச்சரிக்கை
குடா கங்கை, ஜின் கங்கை பகுதிகளில் வெள்ள எச்சரிக்கை மேலும் 24 மணி நேரம் நீட்டிப்பு
21 Sep 2026
இலங்கையின் ஈர வலயத்தில் வெள்ள அபாயத்தை ஏற்படுத்திய ஆற்றுநீர் உயர்வு
இலங்கையின் ஈர வலயத்தில் ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை
21 Sep 2026
இலங்கையில் ஆன்லைன் மோசடிகள் குறித்து காவல்துறை எச்சரிக்கை
ஆன்லைன் மோசடிகள் அதிகரிப்பு: நிதித் தகவல்களைப் பாதுகாக்க இலங்கை காவல்துறை அறிவுரை
21 Sep 2026
இலங்கை நீதிமன்றக் கட்டிடத்தின் வெளிப்புறக் காட்சி
இலங்கையில் நீதித்துறை விரிவாக்கம்: வெளிப்படைத்தன்மை குறித்து எழும் கேள்விகள்
21 Sep 2026
சினிமா செய்திகள்

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading