September 8, 2026
Breaking News
ஆசிய விளையாட்டுக்கு தயாராகும் குவைத் கைப்பந்து அணி சிரிய கிறிஸ்தவர்களின் எதிர்காலம் குறித்து பிரஸ்ஸல்ஸில் ஆலோசனை ஹவுதி தாக்குதல்களுக்கு ஈரானே காரணம்: அமெரிக்கா; ஈரான் விமான நிறுவனங்களுக்கு புதிய தடைகள் வளைகுடா கோப்பை முன்னேற்பாடு: தோஹா புறப்படும் குவைத் அணி 19 வீரர்களுடன் சிரில் கேனுடன் மறுபோட்டிக்கு அலெக்ஸ் பெரேரா தயார் 2026-27 சாம்பியன்ஸ் லீக்: பிரான்சில் அனைத்து போட்டிகளையும் பார்ப்பது எப்படி? ‘Pressure’ திரைப்படம்: டி-டே முடிவை மாற்றிய வானிலைத் தீர்மானம் பிஎஸ்ஜி – ஸ்லோவன் பிராட்டிஸ்லாவா: போட்டி நேரம், நேரலை சேனல் அறிவிப்பு உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அவசரமாக அனுப்பும் ஜெர்மனி 2027 பாரிஸ் மராத்தான்: லாட்டரி முறையில் பதிவு; கட்டணம் 169 யூரோ ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்க நீர்மூழ்கி ட்ரோனை கைப்பற்றியதாக ஈரான் அறிவிப்பு நைஜீரியர்களுக்கான தென்னாப்பிரிக்க விசா விதிகளில் தளர்வு ஆஸ்திரேலியாவில் GDML படிப்புக்கு புதிய சர்வதேச மாணவர் சேர்க்கை தடை கனடா மாணவர் விசாவுக்கு நிதி ஆதாரம் உயர்வு: புதிய விதிகள் இஸ்லிங்டன் சட்ட மையத்தில் புகலிடம் மற்றும் குடியேற்ற வழக்கறிஞர் வேலை ஆசிய விளையாட்டுக்கு தயாராகும் குவைத் கைப்பந்து அணி சிரிய கிறிஸ்தவர்களின் எதிர்காலம் குறித்து பிரஸ்ஸல்ஸில் ஆலோசனை ஹவுதி தாக்குதல்களுக்கு ஈரானே காரணம்: அமெரிக்கா; ஈரான் விமான நிறுவனங்களுக்கு புதிய தடைகள் வளைகுடா கோப்பை முன்னேற்பாடு: தோஹா புறப்படும் குவைத் அணி 19 வீரர்களுடன் சிரில் கேனுடன் மறுபோட்டிக்கு அலெக்ஸ் பெரேரா தயார் 2026-27 சாம்பியன்ஸ் லீக்: பிரான்சில் அனைத்து போட்டிகளையும் பார்ப்பது எப்படி? ‘Pressure’ திரைப்படம்: டி-டே முடிவை மாற்றிய வானிலைத் தீர்மானம் பிஎஸ்ஜி – ஸ்லோவன் பிராட்டிஸ்லாவா: போட்டி நேரம், நேரலை சேனல் அறிவிப்பு உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அவசரமாக அனுப்பும் ஜெர்மனி 2027 பாரிஸ் மராத்தான்: லாட்டரி முறையில் பதிவு; கட்டணம் 169 யூரோ ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்க நீர்மூழ்கி ட்ரோனை கைப்பற்றியதாக ஈரான் அறிவிப்பு நைஜீரியர்களுக்கான தென்னாப்பிரிக்க விசா விதிகளில் தளர்வு ஆஸ்திரேலியாவில் GDML படிப்புக்கு புதிய சர்வதேச மாணவர் சேர்க்கை தடை கனடா மாணவர் விசாவுக்கு நிதி ஆதாரம் உயர்வு: புதிய விதிகள் இஸ்லிங்டன் சட்ட மையத்தில் புகலிடம் மற்றும் குடியேற்ற வழக்கறிஞர் வேலை
முகப்பு Europe News செய்தி
Sri Lankan Passport Applying - france Nerikkalam
Europe News

இலங்கை கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்தல் – Passport

📅 வெளியீடு: 01 May 2025 17:19 🔄 புதுப்பிப்பு: 01 May 2025 17:19 👤 Nerikkalam 👁 1 பார்வைகள்

பிரான்ஸில் இருக்கும் இலங்கையர்கள் தங்களது கடவுச்சீட்டை புதிதாக பெற்றுக் கொள்வதற்கு எவ்வாறான வழிமுறைகளை கையாள வேண்டும். நீங்கள் பிரான்சிலிருந்து புதிதாக ஒரு கடவுச்சீட்டுக்கு இலங்கை தூதரகத்தின் ஊடாக விண்ணப்பிக்கும் போது

  • எவ்வாறான வழிமுறைகளை நீங்கள் பின்பற்ற வேண்டும்
    • பூர்த்தி செய்ய வேண்டிய படிவம்
    • முன்கூட்டிய அனுமதி பெற வேண்டும்
  • சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்
  • கட்டண அளவுகளும் முறையும்
  • கால வரையறை
1. எவ்வாறான வழிமுறைகளை நீங்கள் பின்பற்ற வேண்டும்

இலங்கை தூதரகத்தின் ஊடாக பிரான்சிலிருந்து கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது நீங்கள் பின்பற்ற வேண்டிய விடையங்கள் முக்கியமாக பிரான்ஸ் நாட்டை பொறுத்த வரைக்கும் இங்கு முன்கூட்டிய அனுமதி என்பது மிகப் பிரதானமான ஒரு விடயம் அந்த வகையில் இலங்கை தூதரகத்தில் உங்களுக்கான முன்கூட்டியே அனுமதி ஒன்று நீங்கள் கட்டாயம் பெற வேண்டும்.

Click Make an Appointment

இந்த முன்கூட்டிய அனுமதியை பெற முன்பதாக புதிய அல்லது காணாமல் ஆக்கப்பட்ட அல்லது காலாவதியாகிய கடவுச்சீட்டு தொடர்பாக சகல விவரங்களையும் வழங்குவதற்கான படிவத்தை பூர்த்தி செய்து இருக்க வேண்டும் இந்த படிவம் K படிவமாக அமைந்திருக்க வேண்டும்.

Form K used to apply for a passport.

மேலும் இலங்கை தூதரகத்தில் ஆவணங்களை பொறுப்பேற்பதற்கு அல்லது பாரம் எடுப்பதற்கான நேர காலத்தினை நீங்கள் இங்கு தெரிந்திருக்க வேண்டும்.

குறிப்பாக அலுவலக நாட்கள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9:00 தொடக்கம் மதியம் 1:00 வரைக்கும் உங்களுடைய ஆவணங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.

உங்களுக்கான ஆவணங்கள் இலங்கையில் இருந்து இலங்கை அரசு சார்பாக இருப்பின் அதே அலுவலக நாட்களில் மதியம் 3:00 தொடக்கம் மாலை 5:00 மணி வரை நீங்கள் உங்களுடைய ஆவணங்களை பெற்றுக் கொள்ளலாம் இதையும் நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

2. சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்
  • கடவுச்சீட்டுக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம்
  • பிறப்புச் சான்றிதழ் (ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது)
  • இலங்கை தேசிய அடையாள அட்டை (இருப்பின்)
  • முன்னைய கடவுச்சீட்டு தொடர்பான ஆவணங்கள் கடவுச்சீட்டு பிரதி அல்லது காவல்துறை முறைப்பாட்டு அறிக்கை (நீங்கள் கடவுச்சீட்டை புதுப்பிப்பது அல்லது தொலைந்த இல்லாது ஒழிக்கப்பட்ட கடவுச்சீட்டுக்காக பதிவு செய்யும் போது)
  • இலங்கை குடியுரிமைச் சான்றிதழ் (நீங்கள் வெளிநாட்டில் பிறந்திருந்தால் அல்லது உங்கள் பெற்றோர்களது குடியுரிமை வெவ்வேறு நாடுகள் தொடர்பான ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால்)
  • திருமணச் சான்றிதழ் மற்றும் குழந்தைகளது பிறப்புச் சான்றிதழ் (நீங்கள் திருமணமானவராக இருந்தால்)
  • பிரான்சில் வதிவிடத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள்
  • கடவுச்சீட்டுக்கான புகைப்படங்கள் (Passport Size)
2. கட்டண அளவுகளும் முறையும்

பிரதான கட்டணமாக 140 யூரோ மற்றும் தபால் கட்டணம் 10 யூரோ மொத்தமாக 150 யூரோ நீங்கள் செலுத்த வேண்டும்.

கட்டண முறையானது நேரடியாக அல்லது வங்கியின் ஊடாக செலுத்தப்பட வேண்டும் (வங்கி தவிர்த்து எந்த ஒரு இலத்திரனியில் முறையும் ஏற்றுக் கொள்ளப்படாது).

2. கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்கான கால வரையறை

பொதுவாக கடவுச்சீட்டு தொடர்பான சகல நடைமுறைகளும் பூர்த்தி அடைந்து உங்களது விண்ணப்பங்கள் இலங்கை அரசினால் ஏற்றுக் கொள்ளப்பட்டு புதிய கடவுச்சீட்டு அல்லது புதுப்பித்த கடவுச்சீட்டுகள் 3 தொடக்கம் 6 மாத காலப்பகுதிக்குள் உங்களிடம் ஒப்படைக்கப்படும்.

குறிப்பு
விண்ணப்ப படிவங்களில் ஏதேனும் வேறுபாடுகள் இருப்பின் அல்லது இலங்கை அரசுக்கு சந்தேகங்கள் ஏதும் இருப்பின் குறித்த கால எல்லை மேல் பரிசீலனைக்காக நீடிக்கலாம் அல்லது வேறு காரணங்களுக்காகவும் இக்கால எல்லை நீடிக்கலாம்.




குறிச்சொற்கள்:
சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
பிரான்சில் வறட்சியால் குறைந்த நிலத்தடி நீர்மட்டத்தை காட்டும் வறண்ட நிலப்பரப்பு
பிரான்சில் 61% நிலத்தடி நீர்மட்டம் இயல்பை விடக் குறைவு
08 Sep 2026
பாரிஸில் இசை நிகழ்ச்சிக்காக மேடையில் நிற்கும் ஸ்டீவி வொண்டர்
12 ஆண்டுகளுக்குப் பிறகு பாரிஸில் இசை நிகழ்ச்சி நடத்தும் ஸ்டீவி வொண்டர்
08 Sep 2026
பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரம் மற்றும் பெண் பணியாளர்கள் தொடர்பான சர்ச்சை
ஈபிள் கோபுர பெண் பணியாளர்கள் வெளியேற்றம் குறித்து விசாரணை கோரும் பாரிஸ் மேயர்
08 Sep 2026
ஈபிள் கோபுரம் அருகே BAPS அமைப்பு தொடர்பான சர்ச்சையை பிரதிபலிக்கும் காட்சி
பெண்கள் ஊழியர்கள் நீக்கப்பட்ட விவகாரம்: பாப்ஸ் அமைப்பு குறித்து எழுந்த சர்ச்சை
08 Sep 2026
பிரான்சில் விற்பனை செய்யப்படும் Percko Signature முதுகு ஆதரவு மெத்தை
பெர்கோ முதுகுத் துணை மெத்தை 989.40 யூரோ விலையில்
08 Sep 2026
Cergy நகரில் குடியிருப்பு கட்டிடத்தைச் சுற்றிவளைத்துள்ள பிரான்ஸ் காவல்துறை
Cergy குடியிருப்பில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக 31 வயது நபர் மீது குற்றச்சாட்டு
08 Sep 2026
Yves Brunier உருவாக்கிய காசிமிர் போன்ற பிரபல பொம்மலாட்டச் சின்னங்கள்
காசிமிரை உருவாக்கிய கலைஞர் Yves Brunier 85 வயதில் மறைவு
08 Sep 2026
பிரான்சின் தென்கிழக்கில் இடியுடன் கூடிய மழை மேகங்கள்
பிரான்சின் ஆறு மாவட்டங்களில் வியாழக்கிழமை கடும் இடியுடன் மழைக்கு வாய்ப்பு
08 Sep 2026
இலங்கை செய்திகள்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கத்தில் குறைந்த நீர்மட்டம்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 34% மட்டுமே
08 Sep 2026
இலங்கை அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்
அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 09ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம்
08 Sep 2026
இலங்கையில் செயல்படும் லங்கா சதொச விற்பனை நிலையம்
2024-2025 காலகட்டத்தில் 31 சதொச கிளைகள் மூடல்
08 Sep 2026
இலங்கை நாடாளுமன்றத்தில் ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பான அறிவிப்பு
ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பில் உச்சநீதிமன்றத் தீர்மானம்
08 Sep 2026
முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன் தொகை
முல்லைத்தீவில் வெடிபொருள் பயன்படுத்திப் பிடித்ததாகக் கூறப்படும் 3,200 கிலோ மீன் பறிமுதல்; பெண் கைது
08 Sep 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப்பொருட்கள்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.5.13 கோடி போதைப்பொருளுடன் இரு தாய்லாந்து நாட்டவர்கள் கைது
08 Sep 2026
இலங்கை 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியின் விளக்கம்
22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி பேச்சு: அமைச்சர் விளக்கம்
08 Sep 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை அதிகாரப்பூர்வ பயணம்
இலங்கை வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
08 Sep 2026
சினிமா செய்திகள்

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading