இங்கிலாந்தில் இந்த ஆண்டு இலையுதிர்காலத்தில் பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் முழுநேர பட்டப்படிப்பை தொடங்கும் புதிய மாணவர்கள் Student Finance விண்ணப்பத்தை 2026 மே 15 வெள்ளிக்கிழமைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என Student Loans Company நினைவூட்டியுள்ளது.

UK student loan விண்ணப்பங்கள் பரிசீலிக்க சுமார் 4 வாரங்கள் ஆகலாம் என்பதால் கல்விக் கட்டணக் கடன் மற்றும் வாழ்க்கைச் செலவுக்கான maintenance loan கல்வியாண்டு தொடங்கும் முன் தயாராக இருக்க இது அவசியம்.

மாணவர்கள் இன்னும் பல்கலைக்கழகம் அல்லது பாடநெறி உறுதி செய்யப்படவில்லை என்றாலும் முதலில் விண்ணப்பித்து பின்னர் ஆன்லைன் கணக்கில் விவரங்களை மாற்றிக்கொள்ளலாம். Plan 5 student loan கீழ் கல்விக் கட்டணத்திற்காக அதிகபட்சம் £9,790 வரை கடன் கிடைக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கான இணைப்பு

student finance in Scotland

student finance in Wales

student finance in Northern Ireland

மாணவர்களாக விண்ணப்பிப்பதற்கு

Sign in to your student finance account and apply online.

UK student loan விண்ணப்பிக்கும் போது National Insurance Number, passport details, bank details மற்றும் குடும்ப வருமான அடிப்படையில் விண்ணப்பித்தால் பெற்றோரின் email தேவைப்படும். Returning students விண்ணப்ப கடைசி தேதி 2026 ஜூன் 21 ஆகும்.

மாணவர் நிதியுதவிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்கவும்

நீங்கள் கல்விக் கட்டணக் கடனுக்கு மட்டுமே தகுதியுடையவராகவும் பராமரிப்புக் கடனுக்கு (கல்விக் கட்டணத்தை மட்டும் செலுத்தும் நிதி) தகுதியற்றவராகவும் இருந்தால் நீங்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

Student Finance England
PO Box 210
Darlington
DL1 9HJ

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading