மீ ஓயா பாலம் அருகே விபத்து
புத்தளம்–அனுராதபுரம் வீதியில் மீ ஓயா பாலத்துக்கு அருகே நேற்று இரவு 16ஆம் திகதி இந்த விபத்து இடம்பெற்றது. காயமடைந்தவர்களில் ஏழு பெண்கள், ஒரு சிறுமி மற்றும் நான்கு ஆண்கள் அடங்குகின்றனர்.
காயமடைந்த அனைவரும் சிறிய காயங்களுடன் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பேருந்தின் சாரதி மற்றும் நடத்துநரும் காயமடைந்தவர்களில் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Puttalam bus accident தொடர்பாக புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். விபத்துக்கான காரணம் மற்றும் பேருந்து வீதியை விட்டு விலகிய விதம் குறித்து விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.






























