ட்ரம்ப் நிர்வாகத்தின் மூன்றாம் நாடு குடியேற்ற கொள்கை – $40 மில்லியன் செலவு
வாஷிங்டன் – அமெரிக்காவில் இருந்து குடியேறிகளை விரைவாக அகற்றுவதை நோக்கமாகக் கொண்டு முன்னாள் ஜனாதிபர் டொனால்ட் டிரம்ப் ஆட்சி கடந்த ஆண்டு சுமார் 300 புலம்பெயர்ந்தோரை அவர்களது சொந்த நாடுகளைத் தவிர வேறு நாடுகளுக்கு நாடு கடத்துவதற்காக குறைந்தது $40 மில்லியன் செலவிட்டுள்ளது என்று செனட் வெளியுறவுக் குழுவின் ஜனநாயகக் கட்சி ஊழியர்கள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செனட் வெளியுறவுக் குழு தலைவர் சென். ஜீன் ஷாஹீன் தலைமையிலான ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள், இந்த மூன்றாம் நாடு […]
