எரிபொருள் விலை உயர்வால் உலகளாவிய விமான டிக்கெட் கட்டணங்கள் அதிகரிப்பு
மத்திய கிழக்கில் நிலவும் மோதல் காரணமாக ஜெட் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் உலகம் முழுவதும் விமான நிறுவனங்கள் டிக்கெட் கட்டணங்களை அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. நியூசிலாந்தின் தேசிய விமான நிறுவனமான Air New Zealand, தனது உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளில் கட்டணங்களை உயர்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. மோதலுக்கு முன்பு ஒரு பீப்பாய்க்கு சுமார் 85 முதல் 90 அமெரிக்க டாலர் வரை இருந்த ஜெட் எரிபொருள் விலை, சமீபத்திய நாட்களில் 150 முதல் 200 டாலர் […]
