நீர்கொழும்பு சிறை உயிரிழப்புகள் குறித்து சுயாதீன விசாரணை நடத்த வேண்டும்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தில் உயிரிழந்த கைதிகளின் மரணங்கள் தொடர்பாக சுயாதீனமான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் இன்று (16) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார். சிறைச்சாலை அதிகாரிகள் மீதான தாக்குதல்களும் உயிரிழப்புகளும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றாலும் காவலில் இருந்த கைதிகள் மற்றும் சந்தேகநபர்களின் மரணங்கள் குறித்தும் சம அளவில் உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். சிறைச்சாலைகளில் […]
