சுவிட்சர்லாந்தில் குடும்ப வன்முறைக்கு புதிய அவசர உதவி எண் – 142 அறிமுகம்
குடும்ப வன்முறைக்கு புதிய அவசர உதவி எண் – சுவிட்சர்லாந் சுவிட்சர்லாந்தில் குடும்ப வன்முறைக்கு பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக புதிய அவசர உதவி எண் 142 மே 1 முதல் நாடு முழுவதும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த சேவை பாதிக்கப்பட்டவர்கள் அல்லது உதவி தேடும் நபர்கள் உடனடியாக தொடர்புகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தேசிய தடுப்பு முயற்சி Elisabeth Baume-Schneider அவர்களால் தொடங்கப்பட்டது. 142 என்ற எண்ணை அழைப்பதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு […]
