சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி மாடுகளில் புதிய வைரஸ் கண்டுபிடிப்பு
மாடுகளில் புதிய வைரஸ் ஒன்று சுவிட்சர்லாந்து மற்றும் தென் ஜெர்மனியில் கண்டறியப்பட்டுள்ள நிலையில் அதன் பரவல் மற்றும் தாக்கம் குறித்து பிரான்ஸ் உட்பட ஐரோப்பிய நாடுகளின் விஞ்ஞானிகள் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த வைரஸ் இதற்கு முன்பு ஐரோப்பாவில் பதிவாகாத புதிய வகை Orthobunyavirus ஆக அடையாளம் காணப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாடுகளில் அதிக காய்ச்சல் வயிற்றுப்போக்கு உணவின் மீதான விருப்பம் குறைதல் மற்றும் பால் உற்பத்தி குறைதல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டுள்ளன. பெரும்பாலான கால்நடைகள் 14 […]
