தம்பலகாமம் வைத்தியசாலை சம்பவம் உடனடி விசாரணைக்கு அமைச்சர் அருண் ஹேமச்சந்திர உத்தரவு
Sri Lanka News, திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் வைத்தியசாலையில் நோயாளி ஒருவருக்கு உரிய முறையில் மருந்து வழங்கப்படவில்லை எனக் கூறப்படும் சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. குறித்த காணொளியில் 2026 ஜூன் 26 ஆம் திகதி காலை 8.00 மணி முதல் 11.20 மணி வரை நோயாளி காத்திருக்கச் சொல்லப்பட்டதுடன் 97 சிராஜ் நகர் மக்களுக்கு மருந்து வழங்க முடியாது என தெரிவித்து மருந்து வழங்க மறுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த […]
