முதலைகள் நிறைந்த நதியில் மனித உடல் பாகங்கள் மீட்பு – போலீஸ் அதிரடி நடவடிக்கை
தென் ஆப்பிரிக்காவில் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தொழிலதிபரைத் தேடும் நடவடிக்கையின் போது முதலைகள் அதிகமாக உள்ள நதியில் இருந்து மனித உடல் பாகங்களை போலீசார் மீட்டுள்ளனர். இந்த மீட்பு நடவடிக்கையின் போது ஒரு போலீஸ் அதிகாரி ஹெலிகாப்டரில் இருந்து கயிற்றின் உதவியுடன் நதிக்குள் இறக்கப்பட்டு மிக அபாயகரமான சூழ்நிலையில் செயல்பட்டார். காணாமல் போன நபரை விழுங்கிய முதலை ஏற்கனவே கொல்லப்பட்டிருந்தாலும் அதனை அணுகுவது மிகவும் பதற்றமூட்டும் அனுபவமாக இருந்ததாக அதிகாரி தெரிவித்தார். பின்னர் சுமார் […]
