ஈஸ்டர் வார இறுதியில் வங்கிக் கணக்கு பணப் பரிமாற்றங்கள் தற்காலிகமாக தடைபடும்.
வங்கிக் கணக்கு பணப்பரிமாற்றங்கள் – தற்காலிகமாக தடைபடும். பிரஞ்சு அரசு அறிவிப்பின் படி இன்டர்பாங்க் பணப் பரிமாற்றங்கள் (ஒரு வங்கி கணக்கிலிருந்து வேறு வங்கியில் இருக்கும் கணக்குக்கு செய்யப்படும் பணப் பரிமாற்றங்கள்) ஈஸ்டர் வார இறுதியின் போது சில நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்படும். வங்கிக் கணக்கு பணப்பரிமாற்றங்கள் – தற்காலிகமாக தடைபடும், இதன் பொருள் நீங்கள் எந்த பணப்பரிமாற்றத்தையும் தொடங்கினாலும் அந்த பணம் உடனடியாக வராது குறிப்பாக மார்ச் 3 மற்றும் 6 ஆகிய நாட்களில் செய்யப்படும் […]
