நீதிச் சேவை சங்கத் தலைவர் பசன் அமரசேன பதவி விலகல்
நீதவான்கள் மற்றும் மாவட்ட நீதிபதிகளை உள்ளடக்கிய நீதிச் சேவை சங்கத்தின் தலைவர் நீதவான் பசன் அமரசேன தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது தொடர்பாக உறுப்பினர்களின் கருத்துகளைப் பெறுவதற்காக இன்று (11) கடுவலை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் விசேட பொதுச் சபை கூட்டம் நடத்தப்படவிருந்த நிலையில் அந்தக் கூட்டம் தொடர்பாக உருவான சர்ச்சையே அவரது பதவி விலகலுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இதனிடையே தனது பதவி விலகலுக்கான காரணங்களை விளக்கும் வகையில் […]
