கருங்கடலில் பதற்றம் – ரஷ்ய போர் விமானங்கள் RAF விமானத்தை ஆபத்தாக முற்றுகையிட்ட சம்பவம்
கருங்கடல் வான்வெளியில் பிரிட்டன் Royal Air Force (RAF) கண்காணிப்பு விமானம் ஒன்றை ரஷ்ய போர் விமானங்கள் “மீண்டும் மீண்டும் ஆபத்தான முறையில்” தடுத்ததாக பிரிட்டன் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற இந்த சம்பவத்தில் ஆயுதமற்ற RAF RC-135 Rivet Joint உளவுத்துறை விமானம் சர்வதேச வான்வெளியில் வழக்கமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது ரஷ்யாவின் Su-27 மற்றும் Su-35 போர் விமானங்கள் மிக அருகில் பறந்ததாக கூறப்படுகிறது. சில தருணங்களில் வெறும் ஆறு மீட்டர் தூரத்திற்கு […]
