ஜெர்மனி – பிரான்ஸ் எல்லையில் பாஸ்போர்ட் சோதனை நீக்கம்
ஜெர்மனி பிரான்ஸ் எல்லை – 2026 மார்ச் 15 முதல். 2026 மார்ச் 15 முதல் ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் இடையிலான நில எல்லையில் இருந்த தற்காலிக பாஸ்போர்ட் சோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் Schengen விதிமுறைகளின்படி பாஸ்போர்ட் இல்லாமல் சுதந்திரமாக பயணம் செய்யும் நடைமுறை மீண்டும் அமலுக்கு வந்துள்ளது. முன்னதாக ஜெர்மனி அரசு 2025 செப்டம்பர் மாதம் முதல் பாதுகாப்பு காரணங்களால் மற்றும் சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்துவதற்காக தற்காலிக எல்லை கட்டுப்பாடுகளை […]
