ப்ளூ ஒரிஜின் ராக்கெட் சோதனையில் கோளாறு
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் விண்வெளி நிறுவனம் Blue Origin உருவாக்கிய New Glenn ராக்கெட் அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெற்ற “ஹாட்-ஃபயர்” எனப்படும் தரைச் சோதனையின் போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக வெடித்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது. ராக்கெட்டின் இயந்திரங்கள் தரையில் நிலைநிறுத்தப்பட்ட நிலையில் இயக்கப்படும் இந்தச் சோதனையின் போது திடீர் “anomaly” ஏற்பட்டதாக Blue Origin கூறியுள்ளது. சம்பவத்தில் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த ராக்கெட் அமேசானின் செயற்கைக்கோள் இணையத் திட்டத்திற்காக 48 செயற்கைக்கோள்களை […]
