தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம் நாளை ஆரம்பம்
இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டம். இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்தும் முக்கிய முயற்சியாக “தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்” ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் இன்று (06) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் 5,000 ரூபாய் வரையிலான அனைத்து LankaQR கொடுக்கல் வாங்கல்களுக்காகவும் வர்த்தகர்களிடமிருந்து அறவிடப்பட்டு வந்த Merchant Discount Rate (சேவைக்கட்டணம்) முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் எந்த கூடுதல் செலவும் இன்றி […]
