சிவப்பு எச்சரிக்கை பலத்த காற்று அபாயம்
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக அதிகாரிகள் சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதனையடுத்து மீனவர்கள், படகு இயக்குநர்கள் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வானிலை மாற்றங்களால் கடலில் காற்றின் வேகம் அதிகரிக்கும் அபாயம் நிலவுகிறது. சில கடற்பரப்புகளில் உயரமான அலைகளும் உருவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சிறிய மற்றும் நடுத்தர மீன்பிடிப் படகுகள் கடுமையான ஆபத்தை எதிர்கொள்ள நேரிடலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சிவப்பு எச்சரிக்கை […]
