பிரான்சில் பெரிய தொலைத்தொடர்பு மாற்றம்?
பிரான்சின் SFR telecom, பிரான்சின் முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான SFR நிறுவனத்தை வாங்குவதற்காக Bouygues Telecom, Free (Iliad Group) மற்றும் Orange ஆகிய மூன்று பெரிய telecom நிறுவனங்கள் இணைந்து €20.35 பில்லியன் மதிப்பிலான புதிய ஒப்பந்த முன்மொழிவை சமர்ப்பித்துள்ளன. இந்த ஒப்பந்தம் தற்போது exclusive negotiation நிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. SFR நிறுவனத்தின் parent company ஆன Altice France கடந்த சில ஆண்டுகளாக மிகப்பெரிய கடன் சுமையையும் வாடிக்கையாளர் இழப்பையும் சந்தித்து […]
