முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கும் மரண தண்டனை
ஈஸ்டர் தாக்குதல் மரண தண்டனை, 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு கொழும்பு நிரந்தர மூன்று நீதியரசர்கள் கொண்ட விசேட உயர்நீதிமன்றம் இன்று (31) மரண தண்டனை விதித்துள்ளது. முன்னதாக இதே வழக்கில் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. சட்டமா அதிபர் தாக்கல் செய்திருந்த 855 குற்றச்சாட்டுகளில் 854 குற்றச்சாட்டுகளில் ஹேமசிறி பெர்னாண்டோ […]
