விம்பிள்டன் பள்ளி விபத்து இரண்டு சிறுமிகள் உயிரிழந்த வழக்கில் பெண் மீது குற்றச்சாட்டு
2023 ஆம் ஆண்டு லண்டனின் விம்பிள்டன் பகுதியில் உள்ள ஒரு ஆரம்பப்பள்ளியில் நிகழ்ந்த கொடூர கார் விபத்தில் இரண்டு 8 வயது சிறுமிகள் உயிரிழந்த சம்பவத்தில் தற்போது 49 வயதான கிளேர் ஃப்ரீமாண்டில் என்ற பெண்ணுக்கு ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதன் மூலம் மரணம் ஏற்படுத்திய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த சம்பவம் பள்ளியின் கல்வியாண்டு நிறைவு கொண்டாட்டத்தின் போது நடைபெற்றது அப்போது லேண்ட் ரோவர் கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளி வளாகத்துக்குள் நுழைந்து பலரை மோதியது. இதில் […]
