வானிலை எச்சரிக்கை பல பகுதிகளில் மழை
வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டின் பல பகுதிகளில் இன்று (14) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி மேற்கு, சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மன்னார் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், […]
