இங்கிலாந்து அகதி (Asylum) முறையில் பெரிய மாற்றங்கள் அறிவிப்பு
அகதி முறையில் பெரிய மாற்றங்கள் – இங்கிலாந்து இங்கிலாந்து அரசு தனது அகதி (asylum) மற்றும் குடியேற்ற (immigration) முறையில் முக்கியமான மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த புதிய விதிகள் நாட்டிற்கு சட்டவிரோதமாக வரும் குடியேற்றத்தை குறைப்பதும் அகதி முறையை கடுமையாக்குவதும் நோக்கமாக கொண்டுள்ளது. குறிப்பாக, அகதிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு காலம் நிரந்தர குடியுரிமை பெறும் காலம் மற்றும் அரசின் உதவிகள் போன்ற பல முக்கிய அம்சங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய விதிகளின்படி அகதி அந்தஸ்து (refugee status) […]
