ஹோர்முஸ் கடல்சந்தியில் இணைய கேபிள்களுக்கு கட்டணம் விதிக்க ஈரான் முன்மொழிவு
ஈரான் IRGC-க்கு தொடர்புடையதாக கூறப்படும் ஊடகங்களில் ஹோர்முஸ் கடல்சந்தி வழியாக செல்லும் கடலடிப் இணைய கேபிள்களுக்கு கட்டணம் விதிக்க வேண்டும் என்ற முன்மொழிவு வெளியாகியுள்ளது. உலகளாவிய இணைய போக்குவரத்து மற்றும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த கேபிள்கள் மூலம் தினமும் பெருமளவு தரவு பரிமாற்றம் நடைபெறுவதால் அதிலிருந்து ஈரான் வருவாய் பெற வேண்டும் என அந்த முன்மொழிவு கூறுகிறது. இது நடைமுறைக்கு வந்தால் வளைகுடா நாடுகள் சர்வதேச இணைய சேவைகள், வணிக பரிவர்த்தனைகள் […]
