சட்டவிரோத உப்பள நிர்மாணம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் பகுதியில் அத்துமீறி மேற்கொள்ளப்பட்டு வரும் உப்பள நிர்மாணப் பணிகளைத் தடுத்து நிறுத்துவதற்காக மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் அப்பகுதி மக்களுக்குச் சொந்தமான காணிகளை எல்லைப்படுத்தும் பணிகளின் தற்போதைய நிலை குறித்து வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளரிடம் விளக்கம் கோரியுள்ளார். இதுதொடர்பாக கடந்த ஜூன் 29ஆம் திகதி மாவட்டச் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற விசேட […]
