மோடியின் ரீல்ஸ் வைரல் சாதனை
Narendra Modi, இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ரீல்ஸ் காணொளி 24 மணி நேரத்திற்குள் 30.3 கோடி பார்வைகளைப் பெற்று புதிய உலக சாதனையைப் படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் (NEET) வினாத்தாள் கசிவைத் தடுக்கும் வகையில் புதிய சட்டமூலமும் தேர்வு முறைகளில் சீர்திருத்தங்களும் கொண்டு வரப்படவுள்ளதாக அவர் அறிவித்திருந்த காணொளியே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது. இந்த ரீல்ஸுக்கு இதுவரை 1 கோடியே 60 லட்சத்திற்கும் அதிகமான ‘லைக்’களும் பதிவாகியுள்ளன. முன்னதாக […]
