WhatsApp ஹேக் செய்யப்பட்டதா? கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறிகள்
WhatsApp ஹேக், உலகம் முழுவதும் WhatsApp பயனர்களை குறிவைத்து இணைய மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில் உங்கள் WhatsApp கணக்கு பாதுகாப்பாக உள்ளதா என்பதை அவ்வப்போது சரிபார்ப்பது மிகவும் அவசியம். சில எச்சரிக்கை அறிகுறிகள் உங்கள் கணக்கை யாரோ அனுமதியின்றி அணுக முயற்சிக்கிறார்கள் என்பதைக் காட்டக்கூடும். நீங்கள் கேட்காமல் WhatsApp இலிருந்து OTP (Verification Code) குறுஞ்செய்தி வந்தால் வேறு ஒருவர் உங்கள் தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி கணக்கை பதிவு செய்ய முயற்சித்து இருக்கலாம். அந்த OTP […]
