நோய்விடுப்பு காலத்திலான தினசரி சமூக பாதுகாப்பு உதவித் தொகை – 2026
நோய்விடுப்பு எடுத்தால் இழந்த ஊதியத்திற்கு மாற்றாக உங்கள் சுகாதார காப்பீட்டு நிறுவனத்திலிருந்து தினசரி நோய் உதவித் தொகை (IJSS) வழங்கப்படுகிறது. இந்த தொகை 3 நாள் காத்திருப்பு காலத்திற்கு பிறகு 4-ஆவது நாளிலிருந்து செலுத்தப்படும். உங்கள் நிறுவனம் நோய்விடுப்பு காலத்திலும் முழு சம்பளத்தை வழங்கும் ஒப்பந்தம் கொண்டிருந்தால் அந்த IJSS தொகை நேரடியாக நிறுவனத்திற்கே வழங்கப்படும். வேலை இல்லாதவர்களும் (Unemployed) குறிப்பிட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்தால், தங்களின் வேலை இழப்பு உதவித் தொகை குறைவிற்கு ஈடாக IJSS […]
