டென்மார்க் அரசு – உறவினர் திருமணத்திற்கு தடை விதிக்கும் புதிய சட்ட முன்மொழிவு
டென்மார்க் அரசு – உறவினர் திருமணத்திற்கு தடை விதிக்கும் புதிய சட்ட முன்மொழிவு. டென்மார்க் 26 பிப்ரவரி 2026 அன்று நெருங்கிய உறவினர்களுக்கிடையிலான திருமணங்களைத் தடை செய்யும் புதிய சட்ட மசோதாவை முன்வைத்துள்ளது. இந்த சட்டத்தின் படி, குறிப்பாக சகோதர மகன் – சகோதரி மகள் (cousin marriage) போன்ற உறவினர் திருமணங்களை நடத்துவதும், வெளிநாடுகளில் நடந்த இப்படிப்பட்ட திருமணங்களை டென்மார்க் சட்டரீதியாக அங்கீகரிப்பதும் தடை செய்யப்படலாம். மேலும், சிவில் பதிவு இல்லாமல் மத முறையில் மட்டும் […]
