September 10, 2026
Breaking News
பாரிஸ் பள்ளி பிந்தைய பராமரிப்பு விவகாரம்: ஹிடால்கோ, கிரெக்வார் மீது விசாரணை செளட்டா நுழைவு அபாயம் குறித்து முன்கூட்டியே எச்சரித்த ஸ்பெயின் உளவுத்துறை மூளை அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு நலமாக இருப்பதாக பில்லி ஜோயல் தகவல் கிரியேல் Usimages புகைப்பட விழாவுக்கான நகராட்சி நிதி நிறுத்தம் 2026-ல் Visa Premier அட்டையின் சலுகைகள் மற்றும் காப்பீட்டு வரம்புகள் மார்செய் சூரிய சந்தையில் பயங்கர தீ: திட்டமிட்ட தீவைப்பு கோணம் விசாரணையில் பாரிஸில் சனிக்கிழமை மேடையேறும் செலின் டியான் குவைத்தில் சட்டவிரோத குழந்தை வேலை குறித்து புகார் அளிக்க புதிய மின்னணு சேவை கிம் ஜோங் உன்னுக்கு இளைய குழந்தை இருக்கலாம்: தென் கொரிய உளவுத்துறை தகவல் புடாபெஸ்டில் தொடங்கும் உலக தடகளத்தின் புதிய சாம்பியன்ஷிப் போட்டி பிரான்ஸில் எரிபொருள் செலவு குறித்து 74% பேர் கவலை: ஆய்வு இன்ஸ்டாகிராமில் இணைந்த ஜெனிபர் லாரன்ஸ்: ஆச்சரியமான பயனர் பெயர் பாரிஸ் கச்சேரிக்கு முன் குழந்தைகள் குறித்து செலின் டியோன் உருக்கம் ஐரோப்பிய விண்வெளித் துறைக்கு புதிய இலக்குகளை அறிவித்த மக்ரோன் குவைத்தில் 6 பேரின் குடியுரிமை ரத்து: அதிகாரப்பூர்வ உத்தரவு பாரிஸ் பள்ளி பிந்தைய பராமரிப்பு விவகாரம்: ஹிடால்கோ, கிரெக்வார் மீது விசாரணை செளட்டா நுழைவு அபாயம் குறித்து முன்கூட்டியே எச்சரித்த ஸ்பெயின் உளவுத்துறை மூளை அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு நலமாக இருப்பதாக பில்லி ஜோயல் தகவல் கிரியேல் Usimages புகைப்பட விழாவுக்கான நகராட்சி நிதி நிறுத்தம் 2026-ல் Visa Premier அட்டையின் சலுகைகள் மற்றும் காப்பீட்டு வரம்புகள் மார்செய் சூரிய சந்தையில் பயங்கர தீ: திட்டமிட்ட தீவைப்பு கோணம் விசாரணையில் பாரிஸில் சனிக்கிழமை மேடையேறும் செலின் டியான் குவைத்தில் சட்டவிரோத குழந்தை வேலை குறித்து புகார் அளிக்க புதிய மின்னணு சேவை கிம் ஜோங் உன்னுக்கு இளைய குழந்தை இருக்கலாம்: தென் கொரிய உளவுத்துறை தகவல் புடாபெஸ்டில் தொடங்கும் உலக தடகளத்தின் புதிய சாம்பியன்ஷிப் போட்டி பிரான்ஸில் எரிபொருள் செலவு குறித்து 74% பேர் கவலை: ஆய்வு இன்ஸ்டாகிராமில் இணைந்த ஜெனிபர் லாரன்ஸ்: ஆச்சரியமான பயனர் பெயர் பாரிஸ் கச்சேரிக்கு முன் குழந்தைகள் குறித்து செலின் டியோன் உருக்கம் ஐரோப்பிய விண்வெளித் துறைக்கு புதிய இலக்குகளை அறிவித்த மக்ரோன் குவைத்தில் 6 பேரின் குடியுரிமை ரத்து: அதிகாரப்பூர்வ உத்தரவு
முகப்பு News செய்தி
வெள்ள நிவாரணம் வழங்கலில் பாரபட்சம் – வவுனியா சூடுவெந்தபுலவு கிராம மக்கள் போராட்டம்
News

வவுனியா சூடுவெந்தபுலவு கிராமத்தில் வெள்ள நிவாரணம் வழங்கலில் பாரபட்சம் – மக்கள் போராட்டம்

📅 வெளியீடு: 25 Dec 2025 02:53 🔄 புதுப்பிப்பு: 25 Dec 2025 02:53 👤 Nerikkalam 👁 1 பார்வைகள்

வவுனியா சூடுவெந்தபுலவு கிராம மக்கள், வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரணத் தொகை விநியோகத்தில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டி போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

இந்த போராட்டம் நேற்று (24) கிராம சேவகர் அலுவலகத்திற்கு முன்பாக நடைபெற்றுள்ளது. இதில் சுமார் 50 பேர் வரை கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கையில், வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட ரூ.25,000 நிவாரணத் தொகை, பாதிக்கப்படாத சிலருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், உண்மையில் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களுக்கு இதுவரை அந்த நிவாரணம் வழங்கப்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டினர்.

மேலும், இந்த நிவாரணத் தொகை வழங்கும் நடவடிக்கையில் கிராம சேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பாரபட்சமாக செயற்பட்டதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இதன்போது, குறித்த அதிகாரிகளுக்கு எதிராக பதாதைகளை ஏந்திய போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எந்தவிதமான பாரபட்சமும் இன்றி நிவாரணத் தொகை வழங்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
இலங்கை செய்திகள்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கத்தில் குறைந்த நீர்மட்டம்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 34% மட்டுமே
08 Sep 2026
இலங்கை அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்
அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 09ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம்
08 Sep 2026
இலங்கையில் செயல்படும் லங்கா சதொச விற்பனை நிலையம்
2024-2025 காலகட்டத்தில் 31 சதொச கிளைகள் மூடல்
08 Sep 2026
இலங்கை நாடாளுமன்றத்தில் ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பான அறிவிப்பு
ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பில் உச்சநீதிமன்றத் தீர்மானம்
08 Sep 2026
முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன் தொகை
முல்லைத்தீவில் வெடிபொருள் பயன்படுத்திப் பிடித்ததாகக் கூறப்படும் 3,200 கிலோ மீன் பறிமுதல்; பெண் கைது
08 Sep 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.5.13 கோடி போதைப்பொருளுடன் இரு தாய்லாந்து நாட்டவர்கள் கைது
08 Sep 2026
22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி பேச்சு: அமைச்சர் விளக்கம்
08 Sep 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை அதிகாரப்பூர்வ பயணம்
இலங்கை வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
08 Sep 2026
சினிமா செய்திகள்

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading