
முடியும். இதற்காக இரண்டு தனித்தனி WhatsApp கணக்குகளையோ இரண்டு தொலைபேசி எண்களையோ வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. WhatsApp செயலியில் உள்ள Linked Devices என்ற வசதியைப் பயன்படுத்தி ஒரே கணக்கைப் பல சாதனங்களில் இயக்க முடியும்.
இரண்டு வெவ்வேறு நாடுகளில் இருந்தாலும் பயன்படுத்தலாம்!
உதாரணமாக, கணவர் சவுதி அரேபியாவில் வேலை செய்கிறார். மனைவி இலங்கையில் வசிக்கிறார். இருவரிடமும் தனித்தனி Smartphone இருக்கிறது. இருவரும் விரும்பினால், ஒரே WhatsApp கணக்கைப் பயன்படுத்துவதற்கான வசதி உள்ளது.
ஒரே WhatsApp கணக்கை எப்படி இணைப்பது?
தொடர்ந்து படிக்க வேண்டுமாயின் நெரறிக்களத்தில் நீங்கள் சந்தாதாரராக இருக்க வேண்டும்


































