
இவ்வாறு செயல்படுத்தப்பட்ட இந்த பாஸ்கி முறைமையை எவ்வாறு நாங்கள் இடைநிறுத்துவது ?
iPhone அல்லது iPad (iOS) பயன்பாட்டாளர்கள்
- Passwords என்ற app-ஐ திறக்கவும்.
- Face ID அல்லது Touch ID மூலம் உறுதிப்படுத்தவும்.
- அங்கு Passkey என்பதனை தேர்வு செய்யவும்
- கிடைக்கும் TikTok Passkey-ஐ தேர்வு செய்யவும்.
- அதை இடது பக்கம் ஸ்வைப் செய்து Delete (அழிக்க) தேர்வு செய்யவும்.
Android சாதனத்தில் (Google Passkey)
- Play store அல்லது Settings (அமைப்புகள்)-க்கு செல்லவும்.
- உங்கள் கூகுள் Gmail Account தேர்வுசெய்யவும்
- கீழ் உள்ள Google Account அல்லது Manage Your Google Account என்பதை தேர்வு செய்யவும்
- உள்ளே சென்று Security அமைப்பை தேர்வு செய்யவும்
- கீழே Google > Password Manager (கடவுச்சொல் மேலாளர்) சென்று,
- Passkeys என்பதைத் தேர்வு செய்யவும்.
- TikTok-ஐ தேர்வு செய்து Delete அல்லது Remove செய்யவும்.
































