மணமக்களை வாழ்த்திய முக்கிய பிரபலங்கள்
தமிழக முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியும் மணமக்களை வாழ்த்தினார்.
மேலும், கலாநிதி மாறன், முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, ஆர்.எஸ். பாரதி, துரைமுருகன், டி.ஆர். பாலு உள்ளிட்டோரும் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுகவைச் சேர்ந்தவர்களும் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். Anirudh wedding reception நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்களின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன.






























