September 9, 2026
Breaking News
குவைத் விமான நிலையத்தில் சட்டவிரோத டாக்சி புகார்: குடிமகன் தடுப்பு குவைத், பஹ்ரைன் அருகிலுள்ள எண்ணெய்க் கப்பல்களுக்கு ஈரான் எச்சரிக்கை உலக பல்கலைக்கழக தொழில்முனைவோர் தரவரிசையில் 7ஆம் இடம் பிடித்த வாட்டர்லூ பிரான்ஸில் எல் நினோவின் தாக்கம்: வெப்பமான இலையுதிர் காலம் எதிர்பார்ப்பு பிஎஸ்ஜி–ஸ்லோவன் போட்டி: யாயா டூரே படைக்கும் வரலாறு பிரான்ஸில் 22 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை பிரான்ஸில் வெளிநாட்டினருக்கான சமூகநல உதவிகளின் செலவு அதிகரிப்பு பிரான்ஸில் 4 மாவட்டங்களுக்கு மழை, வெள்ள அபாய எச்சரிக்கை வாகன பறிமுதல் சாதனத்தை சேதப்படுத்தினால் சட்ட நடவடிக்கை ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ படத்துக்கு குரல் கொடுத்த பிரான்ஸ் MMA வீரர்கள் பிரான்ஸ் பள்ளியில் கைவிடப்பட்ட பையில் துப்பாக்கி: ஒருவர் கைது சாக்சனி-அன்ஹால்ட் முன்னிலைக்குப் பின் AfD ஆதரவு ஏன் அதிகரிக்கிறது? கொலம்பியாவில் கிளர்ச்சியாளர்களிடமிருந்து தப்பிய பிரெஞ்சு லெஜியன் வீரர் 2026ஆம் ஆண்டுக்கான CDLS தொழில்துறை பாராட்டுகள் அறிவிப்பு பிரான்சில் 2027 அதிபர் தேர்தலை மையமாகக் கொண்ட புதிய அரசியல் நிகழ்ச்சி குவைத் விமான நிலையத்தில் சட்டவிரோத டாக்சி புகார்: குடிமகன் தடுப்பு குவைத், பஹ்ரைன் அருகிலுள்ள எண்ணெய்க் கப்பல்களுக்கு ஈரான் எச்சரிக்கை உலக பல்கலைக்கழக தொழில்முனைவோர் தரவரிசையில் 7ஆம் இடம் பிடித்த வாட்டர்லூ பிரான்ஸில் எல் நினோவின் தாக்கம்: வெப்பமான இலையுதிர் காலம் எதிர்பார்ப்பு பிஎஸ்ஜி–ஸ்லோவன் போட்டி: யாயா டூரே படைக்கும் வரலாறு பிரான்ஸில் 22 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை பிரான்ஸில் வெளிநாட்டினருக்கான சமூகநல உதவிகளின் செலவு அதிகரிப்பு பிரான்ஸில் 4 மாவட்டங்களுக்கு மழை, வெள்ள அபாய எச்சரிக்கை வாகன பறிமுதல் சாதனத்தை சேதப்படுத்தினால் சட்ட நடவடிக்கை ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ படத்துக்கு குரல் கொடுத்த பிரான்ஸ் MMA வீரர்கள் பிரான்ஸ் பள்ளியில் கைவிடப்பட்ட பையில் துப்பாக்கி: ஒருவர் கைது சாக்சனி-அன்ஹால்ட் முன்னிலைக்குப் பின் AfD ஆதரவு ஏன் அதிகரிக்கிறது? கொலம்பியாவில் கிளர்ச்சியாளர்களிடமிருந்து தப்பிய பிரெஞ்சு லெஜியன் வீரர் 2026ஆம் ஆண்டுக்கான CDLS தொழில்துறை பாராட்டுகள் அறிவிப்பு பிரான்சில் 2027 அதிபர் தேர்தலை மையமாகக் கொண்ட புதிய அரசியல் நிகழ்ச்சி
முகப்பு Canada News செய்தி
கனடாவில் நிரந்தர குடியுரிமை (PR) கட்டணங்கள் உயர்வு
Canada News

கனடாவில் நிரந்தர குடியுரிமை (PR) கட்டணங்கள் உயர்வு

📅 வெளியீடு: 01 May 2026 21:53 🔄 புதுப்பிப்பு: 01 May 2026 21:53 👤 Nerikkalam 👁 1 பார்வைகள்

கனடாவில் நிரந்தர குடியுரிமை (PR) கட்டணங்கள் உயர்வு

கனடா அரசு 2026 ஏப்ரல் 30 முதல் அனைத்து குடியேற்ற (immigration) திட்டங்களிலும் கனடாவில் நிரந்தர குடியுரிமை (Permanent Residence – PR) விண்ணப்ப கட்டணங்களை உயர்த்தியுள்ளது.

இந்த புதிய கட்டண மாற்றம் Express Entry Provincial Nominee Program (PNP), குடும்ப இணைப்பு (Family Sponsorship) மனிதாபிமான (Humanitarian) மற்றும் பாதுகாப்பு பிரிவுகள் உள்ளிட்ட அனைத்து PR வழிகளுக்கும் பொருந்தும்.

புதிய கட்டண உயர்வு 2026 ஏப்ரல் 30 அன்று முதல் அமலுக்கு வந்துள்ளது, மேலும் அந்த தேதிக்குப் பிறகு சமர்ப்பிக்கப்படும் அனைத்து விண்ணப்பங்களும் புதிய கட்டணங்களின் கீழ் செயல்படுத்தப்படும். கனடா குடியேற்றத்துறை (IRCC) தெரிவித்ததாவது இந்த உயர்வு பணவீக்கம் (inflation) மற்றும் விண்ணப்பங்களின் அதிகரித்த தேவையை சமாளிக்கவும் சேவைகளை தொடர்ந்து வழங்கவும் அவசியமானது என கூறப்பட்டுள்ளது.

இந்த கட்டண அமைப்பின் படி Right of Permanent Residence Fee $575 இலிருந்து $600 ஆக உயர்ந்துள்ளது. Economic class மற்றும் PNP விண்ணப்பங்களுக்கான கட்டணம் சுமார் $950 இலிருந்து $990 ஆக உயர்ந்துள்ளது.

Business category கட்டணங்கள் $1,810 இலிருந்து $1,895 ஆக உயர்ந்துள்ளன. Family sponsorship மற்றும் humanitarian விண்ணப்பங்களிலும் சிறிய அளவில் கட்டண உயர்வு ஏற்பட்டுள்ளது.

இந்த மாற்றம் அனைத்து குடியேற்ற விண்ணப்பதாரர்களுக்கும் கூடுதல் செலவினத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக புதிய விண்ணப்பதாரர்கள் மற்றும் குடும்பங்களுடன் குடியேற விரும்புவோருக்கு இந்த கட்டண உயர்வு முக்கிய பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் இந்த உயர்வு கனடாவின் குடியேற்ற சேவைகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் செய்யப்பட்டதாக அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
இலங்கை செய்திகள்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கத்தில் குறைந்த நீர்மட்டம்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 34% மட்டுமே
08 Sep 2026
இலங்கை அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்
அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 09ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம்
08 Sep 2026
இலங்கையில் செயல்படும் லங்கா சதொச விற்பனை நிலையம்
2024-2025 காலகட்டத்தில் 31 சதொச கிளைகள் மூடல்
08 Sep 2026
இலங்கை நாடாளுமன்றத்தில் ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பான அறிவிப்பு
ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பில் உச்சநீதிமன்றத் தீர்மானம்
08 Sep 2026
முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன் தொகை
முல்லைத்தீவில் வெடிபொருள் பயன்படுத்திப் பிடித்ததாகக் கூறப்படும் 3,200 கிலோ மீன் பறிமுதல்; பெண் கைது
08 Sep 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப்பொருட்கள்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.5.13 கோடி போதைப்பொருளுடன் இரு தாய்லாந்து நாட்டவர்கள் கைது
08 Sep 2026
இலங்கை 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியின் விளக்கம்
22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி பேச்சு: அமைச்சர் விளக்கம்
08 Sep 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை அதிகாரப்பூர்வ பயணம்
இலங்கை வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
08 Sep 2026
சினிமா செய்திகள்

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading