கொழும்பு சட்டத்தரணிகள் சங்கச் செயலாளர் லஹிரு வெல்கம வெளியிட்ட அவசர அறிவிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு, கொழும்பு மாவட்ட நீதிமன்ற வளாகத்துக்குள் வாகனங்களும் அனுமதிக்கப்படமாட்டாது என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை




























