September 19, 2026
Breaking News
தாய்மையும் ஜனாதிபதி பொறுப்பும்: 15 மணி நேர உழைப்பை நினைவுகூர்ந்த சந்திரிகா திருகோணமலையில் மதுபானக் கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை; இருவர் கைது ஒவ்வொரு வகுப்பறைக்கும் ஸ்மார்ட் போர்டு வழங்கப்படாது: பிரதமர் ஹரினி தேர்வில் ChatGPT பயன்படுத்தியதாகக் கூறப்பட்ட மும்பை ஐஐடி மாணவர் தற்கொலை ஜெமினி ஏஐ சோதனையில் மூன்று நிறுவனங்களுக்குள் ஊடுருவல் மழைநீர் சேகரிப்பை நாடு முழுவதும் முன்னெடுக்க சங்கக்காரா அழைப்பு டெலிகிராம் குழு நிதி மோசடி: 38 வயது பெண் கைது இலங்கையின் தென்மேற்கில் செப்டம்பர் 19 முதல் மழை அதிகரிக்கும் ரஷ்ய எரிசக்தி வாங்கும் நாடுகளுக்கு 100% வரை வரி: டிரம்ப் சட்டத்தில் கையெழுத்து கிரீன்லாந்து பாதுகாப்பில் நிரந்தர பங்கு: டிரம்ப் கூற்று; ஒப்பந்தம் அடுத்த வாரம் எதிர்பார்ப்பு 2027 பிரான்ஸ் அதிபர் தேர்தல் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த ஜிதான் அல்ஜீரிய செல்வாக்காளர் டுவாலெம்னின் வெளியேற்ற உத்தரவை ரத்து செய்த பாரிஸ் நீதிமன்றம் பழிவாங்க பொய்ப் புகார் அளித்த முதியவர் கைது: புதுச்சேரி போலீஸ் நடவடிக்கை துபாயில் தொழிலாளர் தங்குமிடங்களுக்கு குறைந்தபட்ச இட அளவு நிர்ணயம் தான்சானியாவின் புதிய பயணக் காப்பீட்டு விதிகள்: 44 டாலர் கட்டணம், அமல்படுத்தும் தேதி இல்லை தாய்மையும் ஜனாதிபதி பொறுப்பும்: 15 மணி நேர உழைப்பை நினைவுகூர்ந்த சந்திரிகா திருகோணமலையில் மதுபானக் கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை; இருவர் கைது ஒவ்வொரு வகுப்பறைக்கும் ஸ்மார்ட் போர்டு வழங்கப்படாது: பிரதமர் ஹரினி தேர்வில் ChatGPT பயன்படுத்தியதாகக் கூறப்பட்ட மும்பை ஐஐடி மாணவர் தற்கொலை ஜெமினி ஏஐ சோதனையில் மூன்று நிறுவனங்களுக்குள் ஊடுருவல் மழைநீர் சேகரிப்பை நாடு முழுவதும் முன்னெடுக்க சங்கக்காரா அழைப்பு டெலிகிராம் குழு நிதி மோசடி: 38 வயது பெண் கைது இலங்கையின் தென்மேற்கில் செப்டம்பர் 19 முதல் மழை அதிகரிக்கும் ரஷ்ய எரிசக்தி வாங்கும் நாடுகளுக்கு 100% வரை வரி: டிரம்ப் சட்டத்தில் கையெழுத்து கிரீன்லாந்து பாதுகாப்பில் நிரந்தர பங்கு: டிரம்ப் கூற்று; ஒப்பந்தம் அடுத்த வாரம் எதிர்பார்ப்பு 2027 பிரான்ஸ் அதிபர் தேர்தல் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த ஜிதான் அல்ஜீரிய செல்வாக்காளர் டுவாலெம்னின் வெளியேற்ற உத்தரவை ரத்து செய்த பாரிஸ் நீதிமன்றம் பழிவாங்க பொய்ப் புகார் அளித்த முதியவர் கைது: புதுச்சேரி போலீஸ் நடவடிக்கை துபாயில் தொழிலாளர் தங்குமிடங்களுக்கு குறைந்தபட்ச இட அளவு நிர்ணயம் தான்சானியாவின் புதிய பயணக் காப்பீட்டு விதிகள்: 44 டாலர் கட்டணம், அமல்படுத்தும் தேதி இல்லை
முகப்பு Article செய்தி
பிரான்ஸில் சோசியல்மீடியா குற்றங்கள் மீதான நடைமுறைகள்
Article

பிரான்ஸில் சமூக ஊடகங்களில் வரும் பிரச்சனைக்குரிய சட்டங்கள், தண்டனைகள் மற்றும் தீர்வுகள்.

📅 வெளியீடு: 05 Nov 2025 17:06 🔄 புதுப்பிப்பு: 05 Nov 2025 17:07 👤 Nerikkalam 👁 6 பார்வைகள்

இணையத்தில் தற்கொலைக்கு ஊக்கம் அல்லது ஆபத்தான உள்ளடக்கங்களை பகிர்வது சட்ட விரோதமானது. பிரான்ஸ் குற்றச்சாட்டு சட்டம் (Code Pénal) Article 223-13 மற்றும் Article 223-14 படி தற்கொலை தூண்டுதல் குற்றமாகவும் தண்டனைக்குரியதாகவும் கருதப்படுகிறது.

கீழ் காணும் சட்டங்கள் ஊடக..

French Penal Code — Article 223-13

  • ஒருவரை தற்கொலை செய்ய தூண்டுதல் / ஊக்குவித்தல்
  • தண்டனை: 3 ஆண்டு சிறை + €45,000 அபராதம், அதிகாரப்பூர்வ சட்ட இணைப்பு (Légifrance – France Government Law Portal):
    https://www.legifrance.gouv.fr/codes/article_lc/LEGIARTI000006417959

French Penal Code — Article 223-14

  • சிறார்களுக்கு (18 வயதிற்குக் கீழ்) செய்யப்படின் தண்டனை அதிகரிக்கும்.
  • தண்டனை: 5 ஆண்டு சிறை + €75,000 அபராதம், அதிகாரப்பூர்வ இணைப்பு:
    https://www.legifrance.gouv.fr/codes/article_lc/LEGIARTI000006417960

பின்வரும் வழிமுறைகளில் முறைப்பாடு செய்யலாம்?
1) PHAROS — இணைய குற்றச்சாட்டு புகார் தளம்

இது பிரான்ஸ் அரசின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் புகார் தளம்.

  • இணைப்பு: https://internet-signalement.gouv.fr/
  • அங்கே SIGNALER என்பதைத் தேர்ந்தெடுத்து வீடியோ / கணக்கு விவரங்களை சமர்ப்பிக்கவும்.
2) Procureur de la République (கோட்புருநர்) இடம் நேரடி புகார்

இந்த முறைப்பாடு சட்டரீதியானது (Plainte). இது போலீஸ் அல்லது நீதிமன்ற விசாரணையை நேரடியாகத் தொடங்க பயன்படுகிறது.

  • உங்கள் மாவட்டத்தின் Tribunal Judiciaire (நீதிமன்றம்) முகவரியை கண்டறியவும்.
  • ஒரு எழுத்துப்பூர்வ புகார் (Plainte) தயார் செய்ய வேண்டும்.
  • அதில்:
    • சம்பவ விவரம்
    • தொடர்புடைய சமூக வலைதள இணைப்புகள் / screenshots
    • கிடைத்தால் சாட்சிகள் / மருத்துவ / மன அழுத்த ஆதாரங்கள்
    • உங்கள் பெயர், முகவரி, தொடர்பு எண் ஆகியவை சேர்க்கப்பட வேண்டும்.

புகாரை சமர்ப்பிக்கும் வழிகள்:

  • நேரடியாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கலாம்.
  • அல்லது Lettre Recommandée avec Accusé de Réception (பதிவு தபால் + ஒப்புதல் ரசீது) மூலம் அனுப்பலாம்.

“Plainte contre X pour incitation au suicide (Article 223-13 Code Pénal)” என்று தலைப்பில் எழுத வேண்டும்.

புகார் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு:

  • கோட்புருநர் (Procureur) வழக்கைப் பெறுவார்
  • போலீஸ் / ஜென்டார்மரி வழியாக விசாரணையைத் தொடங்க உத்தரவிடுவார்.
3) OCLCTIC — தேசிய சைபர் குற்றப்பிரிவு

OCLCTIC (Office Central de Lutte Contre la Criminalité liée aux Technologies de l’Information et de la Communication) என்பது பிரான்ஸ் தேசிய போலீசின் சைபர் குற்றச் செயல்களை விசாரிக்கும் சிறப்பு பிரிவு.

  • இணையத்தில் ஆபத்தான அல்லது சட்ட விரோதமான உள்ளடக்கங்களை கண்காணிக்கிறது.
  • PHAROS வழியாக வரும் புகார்களைத் தேர்ந்தெடுத்து சட்டரீதியான விசாரணையை தொடங்குகிறது.
  • சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்ட தீங்கு விளைவிக்கும் தகவல்கள் / வீடியோக்கள் / கணக்குகள் மீது நேரடி போலீஸ் விசாரணை இங்கு ஆரம்பிக்கப்படும்.
4) செயலியில் நேரடி புகார் (In-App Report)
  • வீடியோ / கணக்கு → Report → Suicide / Self-harm என்ற விருப்பத்தைத் தேர்வு செய்யவும்.
  • இது உடனடி செயல்பாட்டிற்கு உதவும்.

புகார் செய்யும் போது சேர்க்க வேண்டிய ஆதாரங்கள்
  • Video URL / Account Username
  • Screenshots (நேர விவரம் / தேதி உடன்)
  • Screen recording (இருந்தால்)
  • செயலியில் நீங்கள் செய்த report confirmation screenshot
  • குற்றச் செயலால் பாதிப்பு ஏற்படும் சான்றுகள் (இருந்தால்)

அவசர நிலைகளில்
  • உடனடி உயிர் ஆபத்து இருந்தால் → 112 (ஐரோப்பிய அவசர எண்)
  • குழந்தை ஆபதில் இருந்தால் → 119 (Enfance en Danger)

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
ஜினெடின் ஜிதான் பிரான்ஸ் தேசிய அணியின் தேர்வாளர் பணியில் கவனம் செலுத்தும் காட்சி
2027 பிரான்ஸ் அதிபர் தேர்தல் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த ஜிதான்
19 Sep 2026
பாரிஸ் நிர்வாக நீதிமன்றக் கட்டிடம் தொடர்பான செய்திப் படம்
அல்ஜீரிய செல்வாக்காளர் டுவாலெம்னின் வெளியேற்ற உத்தரவை ரத்து செய்த பாரிஸ் நீதிமன்றம்
19 Sep 2026
எரிக் செம்மூர் முன்வைத்த ரோபோட்டிக்ஸ் மூலம் குடியேற்றத்தை குறைக்கும் திட்டம்
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பதிலாக ரோபோக்கள்: எரிக் செம்மூரின் முன்மொழிவு
18 Sep 2026
பிரான்ஸுக்கு பயணம் மேற்கொள்ளும் போப் லியோ XIV
பிரான்ஸில் போப் லியோ XIV பயணம்: அரசுமுறைப் பயணத்திலிருந்து வேறுபாடு என்ன?
17 Sep 2026
French police seize 30 tonnes of nitrous oxide near Montauban
பிரான்ஸில் 30 டன் நைட்ரஸ் ஆக்சைடு பறிமுதல்
17 Sep 2026
போப் லியோன் XIV பிரான்ஸ் பயணத்துக்கான வான்வழிப் பாதுகாப்பு ஏற்பாடுகள்
போப் லியோன் XIV பிரான்ஸ் பயணத்துக்கு வலுப்படுத்தப்படும் வான்வழிப் பாதுகாப்பு
17 Sep 2026
நேட்டோ படைகளுக்கான HexaForce கட்டளை மென்பொருள் தொடர்பான ராணுவ தொழில்நுட்ப காட்சி
நேட்டோ படைகளுக்காக புதிய HexaForce கட்டளை மென்பொருளை அறிமுகப்படுத்திய தாலஸ்
17 Sep 2026
பிரான்ஸ் உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனெஸ் செய்தியாளர்களிடம் பேசும் காட்சி
ரிமா ஹசன் காவல் விவகாரம்: தகவல் கசியவிடவில்லை என உள்துறை அமைச்சர் மறுப்பு
17 Sep 2026
இலங்கை செய்திகள்
சினிமா செய்திகள்
மண்டாடி பட இயக்குநர் மதிமாறன் புகழேந்தியின் விளக்கம்
தெலுங்கு ரசிகர்கள் குறித்த சர்ச்சைக்கு ‘மண்டாடி’ இயக்குநர் விளக்கம்
18 Sep 2026
பா.ரஞ்சித்தின் வேட்டுவம் திரைப்பட அறிமுக வீடியோ காட்சி
பா.ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ அறிமுக வீடியோ வெளியானது
18 Sep 2026
Marshals Season 2 தொடரில் ஜெஃபர்சன் வைட் மீண்டும் நடிப்பு
‘யெல்லோஸ்டோன்’ கதாபாத்திரமாக ‘மார்ஷல்ஸ்’ 2-ஆம் சீசனில் மீண்டும் ஜெஃபர்சன் வைட்
17 Sep 2026
David Reddy படத்தில் கமலா ரெட்டி கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன்
‘டேவிட் ரெட்டி’ படத்தில் ஆக்ரோஷமான வேடத்தில் ரம்யா கிருஷ்ணன்
17 Sep 2026
‘மகாராஜா’ திரைப்படத்தின் ஹாலிவுட் ரீமேக் குறித்த செய்தி
ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் ‘மகாராஜா’; மேத்யூ மெக்கோனஹி நடிக்கத் திட்டம்
17 Sep 2026
கஜகஸ்தானில் நடைபெற்ற Astana AI Film Festival செயற்கை நுண்ணறிவு திரைப்படப் போட்டி
கஜகஸ்தானில் உலகின் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு திரைப்படப் போட்டி
17 Sep 2026
சூர்யா மற்றும் ஜோதிகாவின் 20-வது திருமண நாள் கொண்டாட்டம்
சூர்யா–ஜோதிகாவின் 20-வது திருமண நாள்: கொண்டாட்டப் புகைப்படங்கள் பகிர்வு
16 Sep 2026
தமிழ் திரைப்பட நடிகர்கள் மற்றும் நடிகைகள் தொடர்பான திரையுலக செய்திகள்
ரஜினி பாராட்டில் சூரி மகிழ்ச்சி; த்ரிஷாவுக்கு அம்பிகா அறிவுரை
15 Sep 2026

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading