September 8, 2026
Breaking News
‘தி அப்ரைசிங்’ படத்தில் இன்றைய சமுதாயத்தையும் காணலாம்: ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் PISA தேர்வுக்கு பிரான்ஸ் மாணவர்களும் பள்ளிகளும் எவ்வாறு தேர்வு செய்யப்படுகின்றனர்? ஜெர்மனியில் வெளிநாட்டினர் அச்சம்: சாக்சனி-அன்ஹால்ட் தேர்தலில் AfD-க்கு சுமார் 44% வாக்குகள் சாக்சனி-அன்ஹால்ட் தேர்தலுக்குப் பின் தீவிர வலதுசாரிகளுக்கு எதிராகப் போராடும் பசுமைக் கட்சி சவுதி அரேபியாவில் ஹவுதி தாக்குதல்களுக்கு வளைகுடா நாடுகள் கண்டனம் ஹவாயை நெருங்கும் லோவெல் சூறாவளி: கனமழை எச்சரிக்கை குவைத் கிடங்கில் 588 தடைசெய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் கீவ் மீது ரஷ்யா ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்: 2 பேர் உயிரிழப்பு ‘Silo’ சீசன் 4: விடை காண காத்திருக்கும் ஐந்து முக்கிய கேள்விகள் பிரான்ஸ் ரெனுவார் அருங்காட்சியகத்தில் 4 கலைப்பொருட்கள் திருட்டு உக்ரைன்–ரஷ்யா போரில் குளிர்காலத்தில் பதற்றத் தணிவு சாத்தியம்: ஜெலென்ஸ்கி வோக்ஸ்வாகன் ஆலையில் இஸ்ரேலிய பாதுகாப்பு உற்பத்திக்கு திட்டம் சாக்சனி-அன்ஹால்ட் தேர்தல் தோல்வி: சீர்திருத்தப் பாதையில் தொடர்வேன் என மெர்ஸ் உறுதி ஐக்கிய அரபு அமீரகத்தில் விமான சேவைகள் பாதிப்பு: குவைத், பஹ்ரைன் விமானங்கள் ரத்து சாக்சனி-அன்ஹால்ட் தேர்தல் தோல்விக்குப் பிறகும் சீர்திருத்தப் பாதையில் தொடர்வேன்: மெர்ஸ் ‘தி அப்ரைசிங்’ படத்தில் இன்றைய சமுதாயத்தையும் காணலாம்: ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் PISA தேர்வுக்கு பிரான்ஸ் மாணவர்களும் பள்ளிகளும் எவ்வாறு தேர்வு செய்யப்படுகின்றனர்? ஜெர்மனியில் வெளிநாட்டினர் அச்சம்: சாக்சனி-அன்ஹால்ட் தேர்தலில் AfD-க்கு சுமார் 44% வாக்குகள் சாக்சனி-அன்ஹால்ட் தேர்தலுக்குப் பின் தீவிர வலதுசாரிகளுக்கு எதிராகப் போராடும் பசுமைக் கட்சி சவுதி அரேபியாவில் ஹவுதி தாக்குதல்களுக்கு வளைகுடா நாடுகள் கண்டனம் ஹவாயை நெருங்கும் லோவெல் சூறாவளி: கனமழை எச்சரிக்கை குவைத் கிடங்கில் 588 தடைசெய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் கீவ் மீது ரஷ்யா ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்: 2 பேர் உயிரிழப்பு ‘Silo’ சீசன் 4: விடை காண காத்திருக்கும் ஐந்து முக்கிய கேள்விகள் பிரான்ஸ் ரெனுவார் அருங்காட்சியகத்தில் 4 கலைப்பொருட்கள் திருட்டு உக்ரைன்–ரஷ்யா போரில் குளிர்காலத்தில் பதற்றத் தணிவு சாத்தியம்: ஜெலென்ஸ்கி வோக்ஸ்வாகன் ஆலையில் இஸ்ரேலிய பாதுகாப்பு உற்பத்திக்கு திட்டம் சாக்சனி-அன்ஹால்ட் தேர்தல் தோல்வி: சீர்திருத்தப் பாதையில் தொடர்வேன் என மெர்ஸ் உறுதி ஐக்கிய அரபு அமீரகத்தில் விமான சேவைகள் பாதிப்பு: குவைத், பஹ்ரைன் விமானங்கள் ரத்து சாக்சனி-அன்ஹால்ட் தேர்தல் தோல்விக்குப் பிறகும் சீர்திருத்தப் பாதையில் தொடர்வேன்: மெர்ஸ்
முகப்பு Canada News செய்தி
Ontario புதிய PR பாதை திறப்பு
Canada News

கனடாவில் புதிய நிரந்தர வதிவிட பாதை திறப்பு விண்ணப்ப பதிவு ஆரம்பம்

📅 வெளியீடு: 08 Aug 2026 23:59 🔄 புதுப்பிப்பு: 09 Aug 2026 00:05 👤 Nerikkalam 👁 3 பார்வைகள்

Ontario PR Pathway திட்டத்தின் கீழ் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு கனடாவில் நிரந்தர வதிவிடத்தை நோக்கிச் செல்ல வாய்ப்பளிக்கும் புதிய Ontario Workforce Priority Stream OWPS திட்டத்திற்கான பதிவு தற்போது திறக்கப்பட்டுள்ளது. Ontario மாகாணம் இதற்கான இணையவழி நடைமுறையை 2026 ஆகஸ்ட் 4ஆம் தேதி செயல்படுத்தியுள்ளது.

OINP கீழ் செயல்படும் இந்த புதிய திட்டத்தில் தகுதியான வெளிநாட்டவர்கள் முதலில் Expression of Interest (EOI) பதிவு செய்ய வேண்டும். EOI பதிவு செய்துவிட்டாலே மாகாண நியமனம் கிடைத்துவிடும் என்பதில்லை. விண்ணப்பதாரர்கள் pool-இல் சேர்க்கப்பட்டு, Ontario நிர்ணயித்துள்ள points based scoring முறையின் அடிப்படையில் தெரிவு செய்யப்படுவார்கள்.

  1. Higher skilled workers – உயர்திறன் பணிகளில் உள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்கள்.
  2. Lower skilled workers – தகுதியான குறைந்த திறன் நிலை பணிகளில் உள்ள தொழிலாளர்கள்.
  3. Self employed physicians – Ontarioவில் மருத்துவப் பணியாற்ற பதிவு செய்யப்பட்டு OHIP மூலம் கட்டணம் பெற தகுதியுள்ள சுயதொழில் மருத்துவர்கள்.

வேலை வாய்ப்பு அடிப்படையிலான பிரிவுகளில் விண்ணப்பிக்க விரும்புவோருக்கு தகுதியான Ontario employer வழங்கும் qualifying job offer தேவைப்படும். அந்த employer OINP Employer Portal வழியாக வேலை வாய்ப்பை பதிவு செய்ய வேண்டும். பின்னர் அந்த job offer ஐ விண்ணப்பதாரரின் EOI உடன் இணைக்க வேண்டும்.

ஒருவர் பதிவு செய்யும் Expression of Interest 12 மாதங்கள் வரை செல்லுபடியாகும். அந்த காலத்திற்குள் Invitation to Apply கிடைக்காவிட்டால் தொடர்ந்து பரிசீலனையில் இருக்க புதிய EOI பதிவு செய்ய வேண்டியிருக்கும்.

OINP தேர்வு செய்யும் விண்ணப்பதாரருக்கு invitation கிடைத்த பின்னர், முழுமையான provincial nomination விண்ணப்பத்தை சமர்ப்பிக்க 17 calendar days வழங்கப்படுகிறது.

Job offer அடிப்படையிலான விண்ணப்பங்களில் employer க்கும் முக்கிய பொறுப்பு உள்ளது. Invitation வழங்கப்பட்டதிலிருந்து 14 calendar days உள்ளாக அந்த வேலைப் பதவிக்கான approval விண்ணப்பத்தை employer சமர்ப்பிக்க வேண்டும்.

OINP nomination கிடைப்பது மட்டுமே கனடாவின் Permanent Residence கிடைத்துவிட்டது என்று பொருளல்ல. Ontario மாகாண nomination பெற்ற பின்னர் சம்பந்தப்பட்ட federal immigration நடைமுறையின் கீழ் கனடா அரசிடம் PR விண்ணப்பிக்க வேண்டும்.

High skilled stream மற்றும் self employed physician stream கீழ் வெற்றி பெறுபவர்களில் தகுதியானவர்கள் Express Entry வழியான Enhanced Provincial Nominee Program முறையைப் பயன்படுத்தும் வாய்ப்பையும் பெறலாம்.

Ontario குடியேற்ற திட்டத்தில் பெரிய மாற்றம்

Ontario தனது முந்தைய PR nomination pathways அனைத்தையும் 2026 மே 30ஆம் தேதி நிறுத்தியிருந்த நிலையில் புதிய கட்டமைப்பின் கீழ் முதலில் செயல்பாட்டுக்கு வந்த திட்டமாக Ontario Workforce Priority Stream அமைந்துள்ளது.

அடுத்த கட்டத்தில் மேலும் மூன்று immigration streams அறிமுகப்படுத்த Ontario திட்டமிட்டுள்ளது. அவை healthcare workers க்கு முன்னுரிமை வழங்கும் stream entrepreneur stream மற்றும் exceptional talent stream ஆகியவையாகும். Exceptional talent பிரிவு academia innovation science and technology மற்றும் arts போன்ற துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனை கொண்டவர்களை இலக்காகக் கொண்டிருக்கும். ஆனால் இவற்றின் முழுமையான eligibility விதிகள் மற்றும் தொடக்க தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
PISA மதிப்பீட்டில் பங்கேற்கும் பிரான்ஸ் பள்ளி மாணவர்கள்
PISA தேர்வுக்கு பிரான்ஸ் மாணவர்களும் பள்ளிகளும் எவ்வாறு தேர்வு செய்யப்படுகின்றனர்?
08 Sep 2026
பிரான்ஸ் காக்னஸ்-சூர்-மெரில் உள்ள ரெனுவார் அருங்காட்சியகம்
பிரான்ஸ் ரெனுவார் அருங்காட்சியகத்தில் 4 கலைப்பொருட்கள் திருட்டு
08 Sep 2026
பிரான்ஸ் பள்ளி முன்பு நிற்கும் மாணவர்கள் மற்றும் பள்ளி கட்டிடம்
பிரான்ஸ் பள்ளிகளில் அபாயா தடை: LFI மீது அரசியல் கட்சிகள் கடும் விமர்சனம்
08 Sep 2026
பிரான்ஸில் கனமழைக்குப் பிறகு வெள்ளநீர் சூழ்ந்த சாலை
பிரான்ஸில் திடீர் வெள்ளம்: 72 மணி நேர அவசரக் கிட் தயாராக வைத்திருங்கள்
08 Sep 2026
பாரிஸில் உள்ள ஈஃபிள் கோபுரம் மற்றும் BAPS பயணத்தைச் சுற்றிய சர்ச்சை
ஈஃபிள் கோபுரப் பயணத்தில் பெண் ஊழியர்கள் விலக்கப்பட்டதற்கு BAPS மன்னிப்பு
08 Sep 2026
பிரான்ஸில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வானிலை
பிரான்ஸில் 21 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை
08 Sep 2026
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் மற்றும் போப் லியோ 14-ம் போப்பின் சந்திப்பு
மக்ரோன் மற்றும் போப்புகளின் உறவு: லியோ 14-ன் பிரான்ஸ் பயணம்
08 Sep 2026
லூர்தில் Secours Catholique 80ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வு
லூர்தில் 80 ஆண்டுகளை நிறைவு செய்த செகோர் கத்தோலிக்
08 Sep 2026
இலங்கை செய்திகள்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கத்தில் குறைந்த நீர்மட்டம்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 34% மட்டுமே
08 Sep 2026
இலங்கை அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்
அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 09ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம்
08 Sep 2026
இலங்கையில் செயல்படும் லங்கா சதொச விற்பனை நிலையம்
2024-2025 காலகட்டத்தில் 31 சதொச கிளைகள் மூடல்
08 Sep 2026
இலங்கை நாடாளுமன்றத்தில் ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பான அறிவிப்பு
ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பில் உச்சநீதிமன்றத் தீர்மானம்
08 Sep 2026
முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன் தொகை
முல்லைத்தீவில் வெடிபொருள் பயன்படுத்திப் பிடித்ததாகக் கூறப்படும் 3,200 கிலோ மீன் பறிமுதல்; பெண் கைது
08 Sep 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப்பொருட்கள்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.5.13 கோடி போதைப்பொருளுடன் இரு தாய்லாந்து நாட்டவர்கள் கைது
08 Sep 2026
இலங்கை 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியின் விளக்கம்
22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி பேச்சு: அமைச்சர் விளக்கம்
08 Sep 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை அதிகாரப்பூர்வ பயணம்
இலங்கை வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
08 Sep 2026
சினிமா செய்திகள்
Andrew Garfield discussing The Uprising film about the 1381 English peasants' revolt
‘தி அப்ரைசிங்’ படத்தில் இன்றைய சமுதாயத்தையும் காணலாம்: ஆண்ட்ரூ கார்ஃபீல்ட்
08 Sep 2026
Silo சீசன் 4 இல் ஜூலியட் மற்றும் டேனியல் மோதலைக் குறிக்கும் அறிவியல் புனைகதை காட்சி
‘Silo’ சீசன் 4: விடை காண காத்திருக்கும் ஐந்து முக்கிய கேள்விகள்
08 Sep 2026
60வது பிறந்தநாளை முன்னிட்டு சல்மா ஹயக் பகிர்ந்த இன்ஸ்டாகிராம் கொண்டாட்டம்
இன்ஸ்டாகிராமில் 60வது பிறந்தநாளை கொண்டாடிய சல்மா ஹயக்
08 Sep 2026
வெனிஸ் திரைப்பட விழா நிகழ்வில் பமீலா ஆண்டர்சன்
ஹெபடைடிஸ் சி போராட்டம்: தன் வாழ்வை மாற்றிய நோயறிதலை பகிர்ந்த பமீலா ஆண்டர்சன்
08 Sep 2026
Oasis reunion tour documentary France cinema release
ஓயாசிஸ் மீண்டும் இணைந்த பயணத்தைப் பதிவு செய்த ஆவணப்படம் வெளியீடு
08 Sep 2026
ராப் லோவ் மற்றும் டாம் குரூஸ் தொடர்பான ஹாலிவுட் செய்தி
டாம் குரூஸை தனது ‘பரம எதிரி’ எனக் குறிப்பிட்ட ராப் லோவ்
08 Sep 2026
French singer Louane announcing her Watch Out album
லுவானின் ஆறாவது ஆல்பம் நவம்பர் 27ஆம் தேதி வெளியீடு
08 Sep 2026
நிக்கோல் கிட்மேன் மற்றும் சாண்ட்ரா புல்லக் நடித்த Les ensorceleuses 2 திரைப்படக் காட்சி
நிக்கோல் கிட்மேன், சாண்ட்ரா புல்லக் நடிக்கும் ‘மந்திரவாதிகள் 2’ படத்தின் முக்கிய தகவல்கள்
08 Sep 2026

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading