சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

ரஷ்யாவின் சுகாதார அமைச்சர் மிகேல் முராஷ்கோ தலைமையிலான உயர்மட்ட பிரதிநிதி குழு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்திற்காக இலங்கைக்கு வந்துள்ளார். இந்த விஜயத்தின் போது இலங்கையின் சுகாதார மற்றும் ஊடக அமைச்சராக உள்ள நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் வெளிவிவகார அமைச்சராக உள்ள விஜித ஹேரத் ஆகியோருடன் முக்கிய கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரு நாடுகளுக்கிடையிலான சுகாதாரத் துறை ஒத்துழைப்பை மேம்படுத்துவது, மருத்துவ சேவைகள் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றங்களை விரிவுபடுத்துவது உள்ளிட்ட விடயங்கள் குறித்து இந்த சந்திப்புகளில் கவனம் செலுத்தப்பட உள்ளது. இந்த விஜயம் ரஷ்யா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முக்கிய முயற்சியாக கருதப்படுகிறது.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்