சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

ஜித்தாவில் உள்ள இலங்கைத் தூதரகம் (Consulate General) எதிர்வரும் மே மாதம் 10 ஆம் தேதி (10-05-2026) ஞாயிற்றுக்கிழமை முதல் புதிய முகவரிக்கு மாற்றப்படவுள்ளது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தூதரகம் வெளியிட்டுள்ளது. புதிய அலுவலக முகவரி

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

கட்டிட இலக்கம்: 7399வீதி: அப்துல்லா சுல்தான் வீதி (Abdullah Sultan Street)

பகுதி: அர்ரௌதா (Al Rawdah), ஜித்தா

கூகுள் மேப் இணைப்பு: இதை கிளிக் செய்யுங்கள்

அலுவலக மாற்றத்தின் காரணமாக தூதரகத்தின் வழக்கமான நிலப்பொறி (Landline) தொலைபேசி எண்கள் தற்காலிகமாகச் செயல்படாது. எனவே பொதுமக்கள் தங்களின் அவசரத் தேவைகளுக்காகக் கீழ்க்காணும் தற்காலிக கைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்:

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

0595478852 – கொன்சியூலர் சேவைகள்

0501314938 – தொழில் மற்றும் வேலைவாய்ப்பு நலன்

0500630495 – இலங்கையர் மரணம் தொடர்பானவை

இந்த இடமாற்றத்தினால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களுக்குத் தூதரகம் வருத்தம் தெரிவிப்பதோடு சேவைகளை மேம்படுத்த ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply

Recent posts

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்