Tag: Saudi Arabia
சவுதி கடல்சார் பாதுகாப்பு கூட்டணி, சிவப்பு கடல் மற்றும் பாப் அல் மந்தப் (Bab el-Mandeb) கடற்பாதைகளில் அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் நோக்கில் சவுதி அரேபியா தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள பன்னாட்டு கடல்சார் பாதுகாப்பு கூட்டணியில் தற்போது 43 நாடுகள் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரியாத்தில் நடைபெற்ற உயர்மட்ட இராணுவ ஆலோசனைக் கூட்டத்தில் பல நாடுகளின் இராணுவத் தலைமை அதிகாரிகள் கலந்து கொண்டு கடல்சார் பாதுகாப்பு, சர்வதேச வர்த்தகக் கப்பல்களின் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவது […]
சவூதி தண்டனை, விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜனை மனிதாபிமான அடிப்படையில் விடுவிப்பதற்காக இலங்கை அரசு உடனடி இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் எந்த மதத்தையும் அதன் புனித ஆளுமைகளையும் அல்லது மத நம்பிக்கைகளையும் அவமதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்றும் அனைத்து மதங்களும் பரஸ்பர மரியாதை, மனித கண்ணியம் சகிப்புத்தன்மை மற்றும் சமாதானத்தை போதிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய சமூக ஊடக […]
Saudi oil attack, ஜேமனில் செயல்படும் ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் முக்கியமான கச்சா எண்ணெய் விநியோக மற்றும் போக்குவரத்து கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தியதாக அறிவித்துள்ளனர். ஹூதி இராணுவ பேச்சாளர் யஹ்யா சாரி வெளியிட்ட அறிக்கையில் கிழக்கு சவுதியை செங்கடல் பகுதியில் அமைந்துள்ள முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான யன்பு துறைமுகத்துடன் இணைக்கும் பல முக்கிய இடங்கள் குறிவைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை யேமன் வான்வெளியில் சவுதி அரேபியா மேற்கொண்டதாக கூறப்படும் […]
சவுதி ஊழியர் விடுப்பு 2026 தொடர்பாக தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஆண்டு விடுப்பு, மருத்துவ விடுப்பு, திருமண விடுப்பு, குழந்தைப் பிறப்பு விடுப்பு மற்றும் ஹஜ் விடுப்பு உள்ளிட்ட பல்வேறு சட்டபூர்வ உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. சவுதி அரேபிய மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட தொழிலாளர் சட்ட விதிகளின்படி ஒரே நிறுவனத்தில் ஐந்து ஆண்டுகளுக்குக் குறைவாகப் பணிபுரியும் ஊழியருக்கு ஆண்டுக்கு குறைந்தது 21 நாட்கள் சம்பளத்துடன் கூடிய ஆண்டு விடுப்பு […]
சவுதி அரேபியாவில் 50°C வெப்பம், சவுதி அரேபியாவின் சில பகுதிகளில் 2026 ஆம் ஆண்டின் இதுவரையிலான அதிகபட்ச வெப்பநிலையாக 50 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை கடும் வெப்பம் நிலவிய நிலையில் அல்-அஹ்சா நகரில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸை எட்டியதாக அந்நாட்டின் தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் மே 29 ஆம் தேதி அல்-அஹ்சாவில் 49.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்தது. தற்போது பதிவான 50 டிகிரி […]
Saudi FM, Iranian attacks, Arab countries ஆகியவை தற்போது மத்திய கிழக்கில் மீண்டும் கவனம் பெற்றுள்ளன. சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சர் இளவரசர் ஃபைசல் பின் ஃபர்ஹான் பல அரபு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தி ஈரான் மேற்கொண்ட சமீபத்திய தாக்குதல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த உரையாடல்களில் பஹ்ரைன், குவைத், ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் அந்த நாடுகளின் […]
சவுதி அரேபியாவில் வீட்டு பணிப்பெண் மற்றும் சாரதி உள்ளிட்ட Domestic Workers-க்கும் Final Settlement (End of Service Benefit) வழங்கப்படும் என்பது பலருக்கும் தெரியாத முக்கிய தகவலாகும். இந்த விதிமுறைகள் சாதாரண நிறுவன ஊழியர்களுக்கான Saudi Labour Law-இன் கீழ் அல்ல Domestic Workers Regulation-ன் Domestic Workers Regulation – Article 22 கீழ் நடைமுறையில் உள்ளன. Domestic Worker என்பது ஒரு தனிநபர் அல்லது குடும்பத்தின் வீட்டில் வேலை செய்யும் தொழிலாளர்களைக் குறிக்கும். […]
சர்வதேச அளவில் மசகு எண்ணெய் உற்பத்தி செய்யும் முன்னணி நாடுகளின் கூட்டமைப்பான OPEC+ வரும் ஆகஸ்ட் மாதம் முதல் நாளாந்த எண்ணெய் உற்பத்தியை மேலும் 188,000 பீப்பாய்களால் அதிகரிக்க கொள்கை ரீதியாக உடன்பாடு கண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய கிழக்கில் நிலவிய பதற்ற நிலைமை தணிந்து உலகின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி கடல்வழியான ஹோர்முஸ் நீரிணை படிப்படியாக மீண்டும் திறக்கப்பட்டு வருவதும், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைந்து வருவதும் இந்தத் தீர்மானத்திற்கு முக்கிய காரணங்களாகக் […]
சவுதி அரேபியா வில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணிபுரியும் ஒருவர் வேலை இடத்தை விட்டு வெளியேறியிருந்தாலும் சட்டப்படி தாய்நாட்டிற்கு திரும்பும் வழிகள் உள்ளன. முதலில் அருகிலுள்ள தங்களது நாட்டுத் தூதரகம் அல்லது துணைத் தூதரகத்தை தொடர்புகொண்டு நிலைமையை பதிவு செய்ய வேண்டும். கடவுச்சீட்டு இழந்திருந்தால் அல்லது முதலாளியிடம் இருந்தால் அவசரப் பயண ஆவணம் (Emergency Passport / Travel Document) பெற விண்ணப்பிக்கலாம். அதன்பின் சவுதி அதிகாரிகளின் நடைமுறைகளுக்கு ஏற்ப இறுதி வெளியேறும் (Final Exit) செயல்முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. […]
சவுதி அரேபியா வில் பணிபுரியும் தொழிலாளர்களின் சம்பளம் தாமதமாகும் சூழ்நிலையில் அவர்கள் எவ்வாறு தங்களது உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து சவுதி மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் (MHRSD) முக்கிய விளக்கத்தை வழங்கியுள்ளது. அமைச்சகத்தின் தகவலின்படி தொழிலாளரும் முதலாளியும் கையெழுத்திட்ட வேலை ஒப்பந்தம் சட்டரீதியாக அமல்படுத்தக்கூடிய ஆவணமாக (Enforceable Document) இருந்தால் சம்பளப் பாக்கியைப் பெறுவதற்கான விரைவான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். குறிப்பாக 2025 அக்டோபருக்குப் பிறகு Qiwa தளத்தின் மூலம் பதிவு […]