சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் முக்கிய அறிவிப்பு.

Ministry of Hajj and Umrah தெரிவித்ததாவது வெளிநாடுகளில் இருந்து வரும் யாத்திரிகர்களுக்காக ஹஜ் செய்ய ஒரே அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட விசா மட்டுமே என தெளிவுபடுத்தியுள்ளது. எந்த வகையான விசிட்ட் விசா, டிரான்சிட் விசா, உம்ரா விசா அல்லது டூரிஸ்ட் விசா வைத்திருந்தாலும் அவற்றின் மூலம் ஹஜ் செய்ய அனுமதி இல்லை என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

சவுதி அரேபியாவில் வசிக்கும் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் உள்ளிட்ட உள்ளக யாத்திரிகர்களுக்கான ஹஜ் அனுமதிகள் அனைத்தும் முன்பதிவு செயல்முறையை முடித்த பிறகு Nusuk செயலி மூலம் மட்டுமே வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் பெற்ற சேனல்கள் வழியாக மட்டுமே முன்பதிவுகள் செய்யப்பட வேண்டும் எனவும் அதிகாரமற்ற சேனல்கள் மூலம் முன்பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading