September 9, 2026
Breaking News
சாக்சனி-அன்ஹால்ட் மாநிலத்தில் AfD கொள்கைகளுக்கு சட்டத் தடைகள் பெர்லினின் சைக்கிள் பாதை இலக்கு ஏன் தாமதமாகிறது? பாரசீக வளைகுடா, ஓமன் வளைகுடாவில் வணிகக் கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு அமெரிக்க போர்க்கப்பல்கள் மீது தாக்குதல் நடந்ததாக ஈரான் கூறியதை CENTCOM மறுப்பு ரஷ்ய ட்ரோன் தாக்குதலில் இருவர் உயிரிழப்பு; உக்ரைனுக்கு புதிய அச்சுறுத்தல் மாலிபுவில் நிக்கோலஸ் கேஜின் கடற்கரை வீடு பகுதி இடிந்து விழுந்தது 2027 பட்ஜெட்: அமைச்சர்களின் கொடுப்பனவை குறைக்க பிரான்ஸ் பிரதமர் பரிசீலனை இளம் முன்னணி நாயகி யார்? அனிஷ்மா, மமிதா, கயாடு லோஹர் இடையே போட்டி தீபாவளி வெளியீட்டுக்குத் தயாராகும் படங்கள்: முக்கிய அப்டேட்கள் பிரான்ஸ் பள்ளிகளில் அபாயாவுக்கு இடமில்லை: அமைச்சர் திட்டவட்டம் ஜெர்மனியின் டிஜிட்டல் முன்னணி நகரமாக ஸ்டுட்கார்ட் தேர்வு திரைப்படப் பாடல் காட்சிகளில் நடனமும் கேமராவும் இணையும் கலை பிரிட்டன் துணைத் தூதரகத்தை மூட இஸ்ரேல் உத்தரவு மடிக்கக்கூடிய ஐபோன் அறிமுகமா? ஆப்பிளின் புதிய தலைமை நிர்வாகி நடத்தும் நிகழ்வு கிழக்கு தாய்லாந்து மழலையர் பள்ளியில் ஆசிரியர் சுட்டுக்கொலை சாக்சனி-அன்ஹால்ட் மாநிலத்தில் AfD கொள்கைகளுக்கு சட்டத் தடைகள் பெர்லினின் சைக்கிள் பாதை இலக்கு ஏன் தாமதமாகிறது? பாரசீக வளைகுடா, ஓமன் வளைகுடாவில் வணிகக் கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு அமெரிக்க போர்க்கப்பல்கள் மீது தாக்குதல் நடந்ததாக ஈரான் கூறியதை CENTCOM மறுப்பு ரஷ்ய ட்ரோன் தாக்குதலில் இருவர் உயிரிழப்பு; உக்ரைனுக்கு புதிய அச்சுறுத்தல் மாலிபுவில் நிக்கோலஸ் கேஜின் கடற்கரை வீடு பகுதி இடிந்து விழுந்தது 2027 பட்ஜெட்: அமைச்சர்களின் கொடுப்பனவை குறைக்க பிரான்ஸ் பிரதமர் பரிசீலனை இளம் முன்னணி நாயகி யார்? அனிஷ்மா, மமிதா, கயாடு லோஹர் இடையே போட்டி தீபாவளி வெளியீட்டுக்குத் தயாராகும் படங்கள்: முக்கிய அப்டேட்கள் பிரான்ஸ் பள்ளிகளில் அபாயாவுக்கு இடமில்லை: அமைச்சர் திட்டவட்டம் ஜெர்மனியின் டிஜிட்டல் முன்னணி நகரமாக ஸ்டுட்கார்ட் தேர்வு திரைப்படப் பாடல் காட்சிகளில் நடனமும் கேமராவும் இணையும் கலை பிரிட்டன் துணைத் தூதரகத்தை மூட இஸ்ரேல் உத்தரவு மடிக்கக்கூடிய ஐபோன் அறிமுகமா? ஆப்பிளின் புதிய தலைமை நிர்வாகி நடத்தும் நிகழ்வு கிழக்கு தாய்லாந்து மழலையர் பள்ளியில் ஆசிரியர் சுட்டுக்கொலை
முகப்பு Article செய்தி
சவுதியில் வீட்டு பணிப்பெண் மற்றும் சாரதிக்கு Final Settlement கிடைக்குமா?
Article

சவுதியில் வீட்டு பணிப்பெண் மற்றும் சாரதிக்கு Final Settlement கிடைக்குமா?

📅 வெளியீடு: 08 Jul 2026 22:24 🔄 புதுப்பிப்பு: 08 Jul 2026 22:24 👤 Nerikkalam 👁 3 பார்வைகள்

சவுதி அரேபியாவில் வீட்டு பணிப்பெண் மற்றும் சாரதி உள்ளிட்ட Domestic Workers-க்கும் Final Settlement (End of Service Benefit) வழங்கப்படும் என்பது பலருக்கும் தெரியாத முக்கிய தகவலாகும். இந்த விதிமுறைகள் சாதாரண நிறுவன ஊழியர்களுக்கான Saudi Labour Law-இன் கீழ் அல்ல Domestic Workers Regulation-ன் Domestic Workers Regulation – Article 22 கீழ் நடைமுறையில் உள்ளன.

Domestic Worker என்பது ஒரு தனிநபர் அல்லது குடும்பத்தின் வீட்டில் வேலை செய்யும் தொழிலாளர்களைக் குறிக்கும். இதில் வீட்டுப் பணிப்பெண், வீட்டு ஓட்டுநர், சமையல்காரர், துப்புரவாளர், தோட்டக்காரர், குழந்தைப் பராமரிப்பாளர், தனியார் செவிலியர் உள்ளிட்டோர் அடங்குவர்.

ஆனால் நிறுவனங்களில் பணிபுரியும் ஓட்டுநர், தொழிற்சாலைத் தொழிலாளி, அலுவலகத்தைச் சுத்தம் செய்பவர், கட்டுமானத் தொழிலாளி போன்றோர் வீட்டுப் பணியாளர்கள் ஆக கருதப்படமாட்டார்கள்.

நிபந்தனைகள்

சவுதி விதிமுறைகளின்படி ஒரே முதலாளியிடம் தொடர்ச்சியாக 4 ஆண்டுகள் பணியாற்றிய Domestic Worker-க்கு ஒரு மாத முழு சம்பளம் End of Service Benefit (Final Settlement) ஆக வழங்கப்பட வேண்டும்.அதேபோல் 8 ஆண்டுகள் பணியாற்றியிருந்தால் 2 மாத சம்பளமும், 12 ஆண்டுகள் பணியாற்றியிருந்தால் 3 மாத சம்பளமும் வழங்கப்படும். இந்த கணக்கீடு நிறுவன ஊழியர்களுக்கான End of Service Benefit விதிமுறைகளிலிருந்து வேறுபட்டது.

உதாரணம்

  • 1 ஆண்டு → EOSB (போனஸ்) உங்களுடைய பேச்சு மொழியில் இல்லை
  • 2 ஆண்டு → EOSB (போனஸ்) உங்களுடைய பேச்சு மொழியில் இல்லை
  • 3 ஆண்டு → EOSB (போனஸ்) உங்களுடைய பேச்சு மொழியில் இல்லை
  • 4 ஆண்டு → 1 மாத சம்பளம்
  • 8 ஆண்டு → 2 மாத சம்பளம்
  • 12 ஆண்டு → 3 மாத சம்பளம்

அதாவது, ஒவ்வொரு 4 தொடர்ச்சியான ஆண்டுக்கும் ஒரு மாத சம்பளம் வழங்கப்படும்.

மேலும் Domestic Worker-களுக்கு ஓய்வு உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாரமும் குறைந்தது 24 மணி நேர சம்பளத்துடன் கூடிய ஓய்வு நாள் வழங்கப்பட வேண்டும்.

அதேபோல் இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றி வேலை ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டால் 30 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பிற்கும் அவர்கள் உரிமையுடையவர்கள். அந்த விடுப்பை பயன்படுத்தாமல் வேலை முடிவடைந்தால், பொருந்தக்கூடிய சூழ்நிலைகளில் அதற்கான பணஈடும் வழங்கப்படலாம்.

வேலை உறவு முடிவடையும் போது Final Settlement-இல் நிலுவை சம்பளம், வழங்கப்பட வேண்டிய End of Service Benefit மற்றும் சட்டப்படி கிடைக்க வேண்டிய பிற தொகைகளும் சேர்த்து வழங்கப்பட வேண்டும். எனவே வீட்டுப் பணிப்பெண், வீட்டு ஓட்டுநர், சமையல்காரர், துப்புரவாளர், தோட்டக்காரர், குழந்தைப் பராமரிப்பாளர், தனியார் செவிலியர் ஆகியோருக்கும் சவுதி சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் Final Settlement பெறும் உரிமை உள்ளது.

  • நிலுவை சம்பளம் (Unpaid Salary)
  • பயன்படுத்தாமல் மீதமுள்ள விடுப்புக்கான (Annual Leave) பணம், உரிமை இருந்தால்
  • End of Service Benefit (4 ஆண்டு விதிப்படி)
  • ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட பிற சட்டபூர்வ உரிமைகள்

இது அனைத்தும் உங்களுக்கு கிடைக்க வேண்டியவை பெற்றுக் கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்கள் இருந்தால் சவுதி அரசாங்கத்தின் உதவியோடு இவற்றைப் பெற்றுக் கொண்டு நாடு திரும்புங்கள்.

உரிமைகள் தொடர்பாக சிக்கல் ஏற்பட்டால் அல்லது Final Settlement சம்பளம் ஒப்பந்தம் விடுப்பு போன்ற விடயங்களில் உதவி தேவைப்பட்டால் House Maid House Driver உள்ளிட்ட Domestic Workers கீழ்க்கண்ட அதிகாரப்பூர்வ வழிகளின் மூலம் தொடர்புகொள்ளலாம்

  • Musaned தளத்தில் முறைப்பாடு பதிவு செய்யலாம் அல்லது உதவி பெறலாம்.
  • iam.gov.sa
  • Musaned Customer Service: 920002866

இதற்கு மேலாக, Saudi Ministry of Human Resources and Social Development (MHRSD)-இன் ஒருங்கிணைந்த உதவி எண் 19911-ஐ தொடர்புகொண்டு தொழிலாளர் உரிமைகள் தொடர்பான தகவல், ஆலோசனை அல்லது முறைப்பாடுகளை பதிவு செய்யலாம்.

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
இலங்கை செய்திகள்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கத்தில் குறைந்த நீர்மட்டம்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 34% மட்டுமே
08 Sep 2026
இலங்கை அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்
அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 09ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம்
08 Sep 2026
இலங்கையில் செயல்படும் லங்கா சதொச விற்பனை நிலையம்
2024-2025 காலகட்டத்தில் 31 சதொச கிளைகள் மூடல்
08 Sep 2026
இலங்கை நாடாளுமன்றத்தில் ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பான அறிவிப்பு
ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பில் உச்சநீதிமன்றத் தீர்மானம்
08 Sep 2026
முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன் தொகை
முல்லைத்தீவில் வெடிபொருள் பயன்படுத்திப் பிடித்ததாகக் கூறப்படும் 3,200 கிலோ மீன் பறிமுதல்; பெண் கைது
08 Sep 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப்பொருட்கள்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.5.13 கோடி போதைப்பொருளுடன் இரு தாய்லாந்து நாட்டவர்கள் கைது
08 Sep 2026
இலங்கை 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியின் விளக்கம்
22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி பேச்சு: அமைச்சர் விளக்கம்
08 Sep 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை அதிகாரப்பூர்வ பயணம்
இலங்கை வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
08 Sep 2026
சினிமா செய்திகள்

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading