September 9, 2026
Breaking News
செப்டம்பர் 10, 11ல் வெளியாகும் படங்கள்: ‘சர்தார் 2’ முதல் ‘மண்டாடி’ வரை பிரான்ஸ் பாண்டியில் ப்ளீச் திரவம் நிரம்பிய வாளியில் மூழ்கி 11 மாதக் குழந்தை உயிரிழப்பு பிரான்ஸ் பாண்டியில் ப்ளீச் திரவம் நிரம்பிய வாளியில் மூழ்கி 11 மாதக் குழந்தை உயிரிழப்பு சல்வாவில் எகிப்திய இளைஞர் மீது தாக்குதல்; ஐபோன் 15 பறிப்பு அசோக் செல்வனின் ‘அன்பில் அவன்’ செப்டம்பர் 25-ல் திரையரங்குகளில் வெளியீடு கெய்ரோ அருகே 4,300 ஆண்டுகள் பழமையான கல்லறை கண்டுபிடிப்பு குழந்தைகளுக்கான பராமரிப்புத் தொகை செலுத்தாத பிரான்ஸ் எம்.பி. மீது புகார் EA Sports FC 27 கால்பந்து விளையாட்டு செப்டம்பர் 25ல் வெளியாகிறது சாக்சனி-அன்ஹால்ட் மாநிலத்தில் AfD கொள்கைகளுக்கு சட்டத் தடைகள் பெர்லினின் சைக்கிள் பாதை இலக்கு ஏன் தாமதமாகிறது? பாரசீக வளைகுடா, ஓமன் வளைகுடாவில் வணிகக் கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு அமெரிக்க போர்க்கப்பல்கள் மீது தாக்குதல் நடந்ததாக ஈரான் கூறியதை CENTCOM மறுப்பு ரஷ்ய ட்ரோன் தாக்குதலில் இருவர் உயிரிழப்பு; உக்ரைனுக்கு புதிய அச்சுறுத்தல் மாலிபுவில் நிக்கோலஸ் கேஜின் கடற்கரை வீடு பகுதி இடிந்து விழுந்தது 2027 பட்ஜெட்: அமைச்சர்களின் கொடுப்பனவை குறைக்க பிரான்ஸ் பிரதமர் பரிசீலனை செப்டம்பர் 10, 11ல் வெளியாகும் படங்கள்: ‘சர்தார் 2’ முதல் ‘மண்டாடி’ வரை பிரான்ஸ் பாண்டியில் ப்ளீச் திரவம் நிரம்பிய வாளியில் மூழ்கி 11 மாதக் குழந்தை உயிரிழப்பு பிரான்ஸ் பாண்டியில் ப்ளீச் திரவம் நிரம்பிய வாளியில் மூழ்கி 11 மாதக் குழந்தை உயிரிழப்பு சல்வாவில் எகிப்திய இளைஞர் மீது தாக்குதல்; ஐபோன் 15 பறிப்பு அசோக் செல்வனின் ‘அன்பில் அவன்’ செப்டம்பர் 25-ல் திரையரங்குகளில் வெளியீடு கெய்ரோ அருகே 4,300 ஆண்டுகள் பழமையான கல்லறை கண்டுபிடிப்பு குழந்தைகளுக்கான பராமரிப்புத் தொகை செலுத்தாத பிரான்ஸ் எம்.பி. மீது புகார் EA Sports FC 27 கால்பந்து விளையாட்டு செப்டம்பர் 25ல் வெளியாகிறது சாக்சனி-அன்ஹால்ட் மாநிலத்தில் AfD கொள்கைகளுக்கு சட்டத் தடைகள் பெர்லினின் சைக்கிள் பாதை இலக்கு ஏன் தாமதமாகிறது? பாரசீக வளைகுடா, ஓமன் வளைகுடாவில் வணிகக் கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு அமெரிக்க போர்க்கப்பல்கள் மீது தாக்குதல் நடந்ததாக ஈரான் கூறியதை CENTCOM மறுப்பு ரஷ்ய ட்ரோன் தாக்குதலில் இருவர் உயிரிழப்பு; உக்ரைனுக்கு புதிய அச்சுறுத்தல் மாலிபுவில் நிக்கோலஸ் கேஜின் கடற்கரை வீடு பகுதி இடிந்து விழுந்தது 2027 பட்ஜெட்: அமைச்சர்களின் கொடுப்பனவை குறைக்க பிரான்ஸ் பிரதமர் பரிசீலனை

Tag: Saudi Labour Law

சவுதியில் பணி புரியும் கம்பெனி ஊழியர்களுக்கான விடுமுறைகள்

சவுதி ஊழியர் விடுப்பு 2026 தொடர்பாக தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஆண்டு விடுப்பு, மருத்துவ விடுப்பு, திருமண விடுப்பு, குழந்தைப் பிறப்பு விடுப்பு மற்றும் ஹஜ் விடுப்பு உள்ளிட்ட பல்வேறு சட்டபூர்வ உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. சவுதி அரேபிய மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட தொழிலாளர் சட்ட விதிகளின்படி ஒரே நிறுவனத்தில் ஐந்து ஆண்டுகளுக்குக் குறைவாகப் பணிபுரியும் ஊழியருக்கு ஆண்டுக்கு குறைந்தது 21 நாட்கள் சம்பளத்துடன் கூடிய ஆண்டு விடுப்பு […]

சவுதியில் வீட்டு பணிப்பெண் மற்றும் சாரதிக்கு Final Settlement கிடைக்குமா?

சவுதி அரேபியாவில் வீட்டு பணிப்பெண் மற்றும் சாரதி உள்ளிட்ட Domestic Workers-க்கும் Final Settlement (End of Service Benefit) வழங்கப்படும் என்பது பலருக்கும் தெரியாத முக்கிய தகவலாகும். இந்த விதிமுறைகள் சாதாரண நிறுவன ஊழியர்களுக்கான Saudi Labour Law-இன் கீழ் அல்ல Domestic Workers Regulation-ன் Domestic Workers Regulation – Article 22 கீழ் நடைமுறையில் உள்ளன. Domestic Worker என்பது ஒரு தனிநபர் அல்லது குடும்பத்தின் வீட்டில் வேலை செய்யும் தொழிலாளர்களைக் குறிக்கும். […]

சவுதியில் வீட்டை விட்டு வெளியேறிய பணிப்பெண் தாய்நாட்டிற்கு எப்படி திரும்பலாம்?

சவுதி அரேபியா வில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணிபுரியும் ஒருவர் வேலை இடத்தை விட்டு வெளியேறியிருந்தாலும் சட்டப்படி தாய்நாட்டிற்கு திரும்பும் வழிகள் உள்ளன. முதலில் அருகிலுள்ள தங்களது நாட்டுத் தூதரகம் அல்லது துணைத் தூதரகத்தை தொடர்புகொண்டு நிலைமையை பதிவு செய்ய வேண்டும். கடவுச்சீட்டு இழந்திருந்தால் அல்லது முதலாளியிடம் இருந்தால் அவசரப் பயண ஆவணம் (Emergency Passport / Travel Document) பெற விண்ணப்பிக்கலாம். அதன்பின் சவுதி அதிகாரிகளின் நடைமுறைகளுக்கு ஏற்ப இறுதி வெளியேறும் (Final Exit) செயல்முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. […]

சவுதியில் சம்பளம் தாமதமானால் என்ன செய்ய வேண்டும்?

சவுதி அரேபியா வில் பணிபுரியும் தொழிலாளர்களின் சம்பளம் தாமதமாகும் சூழ்நிலையில் அவர்கள் எவ்வாறு தங்களது உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து சவுதி மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் (MHRSD) முக்கிய விளக்கத்தை வழங்கியுள்ளது. அமைச்சகத்தின் தகவலின்படி தொழிலாளரும் முதலாளியும் கையெழுத்திட்ட வேலை ஒப்பந்தம் சட்டரீதியாக அமல்படுத்தக்கூடிய ஆவணமாக (Enforceable Document) இருந்தால் சம்பளப் பாக்கியைப் பெறுவதற்கான விரைவான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். குறிப்பாக 2025 அக்டோபருக்குப் பிறகு Qiwa தளத்தின் மூலம் பதிவு […]

சவுதியில் வேலை அனுமதி புதுப்பிப்பு Qiwa வெளியிட்ட முக்கிய விதிமுறைகள்

சவுதி அரேபியாவின் அதிகாரப்பூர்வ தொழிலாளர் சேவை தளமான Qiwa வெளிநாட்டு தொழிலாளர்களின் Work Permit (வேலை அனுமதி) புதுப்பிப்பு தொடர்பாக புதிய விளக்கங்களை வெளியிட்டுள்ளது. Work Permit என்பது சவுதிக்கு வேலை விசாவில் வரும் வெளிநாட்டு ஊழியர்கள் சட்டபூர்வமாக வேலை செய்யவும் பின்னர் Iqama (குடியிருப்பு அட்டை) பெறவும் அவசியமான ஆவணமாகும். Qiwa வெளியிட்ட தகவலின்படி ஒரு ஊழியரின் Work Permit காலாவதியாகும் முன்பே அதனை புதுப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் புதுப்பிக்கப்படாவிட்டால் அந்த ஊழியரின் பதிவு […]