Tag: 2026 France update
பிரான்சில் 90 நாள் விதி, பிரான்ஸ் மற்றும் முழு Schengen பகுதியில் விசா இல்லாமல் அல்லது 90/180 நாள் விதியின் கீழ் தங்கும் வெளிநாட்டவர்கள் அனுமதிக்கப்பட்ட 90 நாட்களை மீறி தங்கினால் பல்வேறு சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடலாம் என்று புதிய விளக்கம் வெளியாகியுள்ளது. பிரான்சில் 90 நாள் விதி. சட்டத்தின் படி 90/180 நாள் விதியின் கீழ் தங்கும் பிரித்தானியா அமெரிக்கா கனடா ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் குடிமக்கள் அனுமதிக்கப்பட்ட காலத்தை மீறி தங்கினால் €198 […]
உணவுக்கான டிக்கெட் – ஞாயிற்றுக்கிழமைகளிலும் அவற்றை பயன்படுத்த முடியும். பிரான்ஸ் அரசின் புதிய திட்டத்தின் படி உணவுக்கான டிக்கெட் (Titres-restaurant) பயன்படுத்தும் அனைத்து ஊழியர்களும் இனி ஞாயிற்றுக்கிழமைகளிலும் அவற்றை பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் வர்த்தகம் மற்றும் கொள்முதல் திறன் தொடர்பான அமைச்சர் Serge Papin இந்த மாற்றத்தை அறிவித்துள்ளார். இந்த முடிவு அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு கூடுதல் நிதி சுதந்திரத்தை வழங்கும் நோக்கில் […]