நியூசிலாந்தில் குடியேற்றக் கொள்கை மாற்றம் டேவிட் சேமோர் புதிய திட்டம் அறிவிப்பு
நியூசிலாந்தில் David Seymour தலைமையிலான ACT கட்சி 2026 தேர்தலை முன்னிட்டு புதிய குடியேற்றக் கொள்கைகளை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய அம்சமாக புதிய நிரந்தர விசா (residence visa) பெற்ற குடியேற்றத்தார்களுக்கு முதல் ஐந்து ஆண்டுகள் சமூக நலத்திட்ட உதவிகளை (welfare benefits) பெற முடியாத வகையில் கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளது. மேலும் கடுமையான குற்றங்களில் ஈடுபடும் குடியேற்றத்தார்களை அவர்கள் எவ்வளவு காலமாக நாட்டில் இருந்தாலும் நாடு கடத்தும் விதமாக சட்டங்களை கடுமைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் […]
