பிரான்சில் 88,000 பாலியல் வன்கொடுமை புகார்கள் மீண்டும் விசாரணைக்கு
பிரான்சில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை புகார்கள், பிரான்சில் இது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட சுமார் 88,000 புகார்கள் தற்போது நாடு முழுவதும் உள்ள அரசு வழக்கறிஞர்களால் (Procureurs) மீண்டும் ஆய்வு செய்யப்படுகின்றன என்று நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை சமீபத்தில் பெரும் அதிர்வலை ஏற்படுத்திய சிறுமி லியானா (Lyhanna) வழக்கைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மீளாய்வின் நோக்கம் இதுவரை போதுமான அளவில் விசாரிக்கப்படாத அல்லது நிறுத்தி வைக்கப்பட்ட வழக்குகளை மீண்டும் பரிசீலித்து தேவையான இடங்களில் விசாரணையை […]
