எச்சரிக்கை அமலில் இருக்கும் நேரம் மற்றும் மாவட்டங்கள்
இந்த மஞ்சள் எச்சரிக்கை நள்ளிரவு 12 மணி முதல் நண்பகல் 12 மணி வரை அமலில் இருக்கும். பின்னர் பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரை மீண்டும் நடைமுறைக்கு வரும்.
ஐன், ஆல்ப்ஸ்-து-ஹோட்-புரோவான்ஸ், ஓட்-ஆல்ப்ஸ், அர்தேஷ், அரியேஜ், ஓட், அவேரோன், பூஷ்-து-ரோன், கோர்ஸ்-து-சுத், ஓட்-கோர்ஸ், ட்ரோம், கார், ஓட்-கரோன், எரோ, இசேர், லோசேர், பைரனே-ஓரியன்டால், ரோன், சவாய், ஓட்-சவாய், தார்ன் மற்றும் வோக்ளூஸ் ஆகிய 22 மாவட்டங்கள் இதில் அடங்கும்.
France thunderstorm yellow alert காலத்தில் இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று அல்லது மின்னல் ஏற்படக்கூடிய பகுதிகளில் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குறிப்பாக வெளிப்புறச் செயல்பாடுகள் மற்றும் பயணத் திட்டங்களை உள்ளூர் வானிலை நிலவரத்துக்கு ஏற்ப மாற்றிக் கொள்வது பாதுகாப்பானது.






























