கூட்டப் புறக்கணிப்பு திங்கட்கிழமை முதல்
சேவை தொடர்பான பல்வேறு கோரிக்கைகளுக்கு இதுவரை உரிய தீர்வு கிடைக்காத நிலையில் நாடு முழுவதும் உள்ள நிர்வாக அதிகாரிகள் நாளை (08) முதல் கூட்டப் புறக்கணிப்பு நடவடிக்கையை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளனர். இதன்படி ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடைபெறும் உத்தியோகபூர்வ கூட்டங்களில் பங்கேற்காமல் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக நிலவி வரும் சேவைப் பிரச்சினைகள் பதவி உயர்வு தாமதங்கள், நிர்வாக அதிகாரங்கள் தொடர்பான சிக்கல்கள் மற்றும் தொழில்முறை அங்கீகாரம் குறித்த கோரிக்கைகள் குறித்து பலமுறை பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இதுவரை […]
